18-08-2023, 11:11 AM
இந்த கமெண்ட்ஸ் வராத குறைகளை கொஞ்சமாவது 1% கமெண்ட்ஸ் போட்டு நிறைவேற்றலாம்.. எழுத்தாளர்கள் தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு சிரமம் மேற்கொண்டு எழுதும் எழுத்துக்களுக்கு மதிப்பளிக்கலாம் என்று நான் எல்லோருக்கும் கமெண்ட்ஸ் போட ஆரம்பித்தேன் நண்பா
ஆனால் அப்படி தொடர் கமெண்ட் போடுவதையே ஒரு பெறும் குறையாக குற்றமாக கருதி நான் போடும் கமெண்ட்ஸ்க்கெல்லாம் உடனே உடனே ரிப்போர்ட் அடித்து என் பதிவை தூக்கிவிட பல நல்ல நண்பர்கள் மிக சிரமப்பட்டார்கள்
அதனால் இப்போது கமெண்ட் போட ஆசையாக இருந்தால் கூட என் ஆசைகளை அடக்கிக்கொண்டு எப்படியும் டெலிட் பண்ணிவிடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் அந்த எழுத்தாளருக்கு தனி மெசேஜில் ஒரு வாழ்த்து மட்டும் சொல்லி விடுவதை வழக்கமாக கொள்கிறேன்..
பாவம் தனி பாராட்டை வைத்து கொண்டு அவர் என்னதான் பண்ணுவார்.. என்ன உற்சாகம் கிடைத்து விட போகிறது அவருக்கு
4 பேருக்கு முன்னாடி பாராட்டினால்தான் அது பாராட்டு..
அதனால் இப்போது சின்ன சின்ன எழுத்தாளர்கள்.. அல்லது வியூஸ் கம்மியாக வரும் கதைகளை படித்து நான் கமெண்ட் போட ஆரம்பித்திருக்கிறேன்..
அதற்கும் ஆப்பு வைக்க வேட்டு வைக்க நமது பழைய அன்பு நண்பர்கள் கிளம்புவார்கள் என்று 100% நம்புகிறேன்..
இங்கே "நான்" கமெண்ட் எழுதினாலும் குற்றமாக கருதப்படுகிறது.. கதை எழுதினாலும் குற்றமாக கருத படுகிறது. இப்படி ஒரு தனித்து நிற்கும் உயர்வை தந்த நண்பர்களுக்கு நன்றி..
பாவம் எவ்ளோ சிரமம் மேற்கொண்டு எனனை தனிமை படித்து இருப்பார்கள்.. அதற்கே அவர்களை தனிப்பட்ட முறையில் பாராட்டலாம்..
பார்ட்டிசிபேஷன் ரொம்ப முக்கியம்.. அதை அவர்கள் செவ்வனே செய்து இருக்கிறார்கள்..
நான் தளத்தை விட்டு நீக்கப்பட்டும் ஏன் இந்த கமெண்ட் இல்லா அவலநிலை நமது மற்ற எழுத்தார்களின் கதைகளுக்கு ஏற்பட்டு இருக்கிறது என்று அந்த அன்பு நண்பர்கள் குழு கண்டுபிடித்து அதையும் தயவு செய்து நிவிர்த்தி செய்த்து வைக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
இந்த பதிவை கூட உடனே தூக்க முயற்சி எடுக்கலாம்..
என் பதிவை ஒருவர் படித்து முடித்து அந்த பதிவு நீக்கபட்டால் கூட எனக்கு மகிழ்ச்சியே.. சந்தோஷமே.. ஆனந்தமே.. பெருமையே !
நான் எழுதும் கதைகளுக்கு எல்லாம் ஒருபோதும் கமெண்ட்ஸ் எதிர் பார்த்து எழுதுவதில்லை.. வியூஸ் ஏறும்போதுதான் அந்த கதையை ஆர்வத்துடன் தொடர்கிறேன்..
என்னுடைய ஒவ்வொரு கதைக்கும் சின்ன சின்ன நோட்ஸ் வைத்து ஒன் லைன் போட்டு போட்டுதான் எழுதுகிறேன்..
காரணம் நான் ஒரு தலைசிறந்த ஆப்சென்ட் மைண்டெண்ட் நியாபகசக்தி இழந்தவன்..
ஏதோ நான் என்னுடைய எல்லா கதைகளுக்கும் எழுதி வைத்து இருக்கும் குறிப்புகள்தான் அவ்வப்போது ஒவ்வொரு கதைகளையும் டெவெலப் பண்ணி எழுத உதவுகிறது..
ஒவ்வொரு பதிவிற்கும் 300 முதல் 1000 வியூஸ் வருகிறது.. அந்த உற்சாகம் போதும் என்றே நேரம் கிடைக்கும்போதெல்லாம் விட்டுப்போன என் கதைகளை நான் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்..
கதையை முடிப்பதில்லை என்ற ஒரு குற்றசாட்டு எப்போதும் என் மேல் உண்டு.. கதையை முடித்தால் மட்டும் எனக்கு என்ன கிடைத்து விட போகிறது..
அட்லீஸ்ட் கதை முடிக்காத எழுத்தாளன் இவன்.. என்ற கேடுகெட்ட வசைகளாவது என் மேல் சுமத்த படுகிறதே..
அந்த சுகமான சுமையே எனக்கு போதும்
என்னை சைக்கோ என்றார்கள்.. பைத்தியக்காரன் என்றார்கள்.. மெண்டல் என்றார்கள்.. வயதான கிழட்டு கூக் கூக் கூக் கூக் சோழிக்கே பீச்சே பிஸ்ட்லஃஜ்சலஃஜஸில் (காதலா காதலா படத்தில் கமல் காதில் கோவை சரளா சொல்லும் கேட்ட வார்த்தைகள்) வைத்து எல்லாம் திட்டினார்கள்..
ஆனாலும் அவர்கள் எல்லாம் நான் ரசிக்கும் என் அன்பு நண்பர்கள்.. அப்படியாவது என்னை நினைவு கூர்த்து தொடர்பு கொள்கிறார்களே என்று ரொம்ப சந்தோஷ பட்டேன்..
காரணம்.. விமர்சனம் என்பது.. பாராட்டுவது மட்டுமல்ல.. திட்டுவதும் விமர்சனம்தான்..
பாராட்டும் நண்பர்கள் குறைந்து திட்டும் நண்பர்கள் எனக்கு அதிகரித்த போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்..
அதிலும் ஒரு ஆனந்தம் கண்டேன்.. நண்பர் குறிப்பிட்டது போல.. திட்டு வாங்குவதை இன்பமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட சைக்கோவாக மாறினேன்..
நான் சைக்கோவாக மாறினாலும்.. என்னுடைய கதைகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.. எனக்கென்று சிறுவாசக கூட்டம் இருக்கத்தான் செய்கிறது..
யாருமே என் கதைகளை படிக்கவில்லையென்றாலும்.. நான்தான் சைக்கோவாயிற்றே.. நானே என்னுடைய கதைகளை மீண்டும் மீண்டும் படித்து படித்து என்னையே உற்சாக படுத்திகொண்டு எனக்காக மட்டுமே தொடர்ந்து எழுதுவேன்..
யாருயாருக்கோ என்னென்னமோ பட்டமெல்லாம் கொடுக்கிறார்கள்..
என் அன்பு நண்பர்கள் கொடுத்த "சைக்கோ எழுத்தாளன்" என்ற பட்டம் எனக்கு மிக மிக பிடித்து இருந்தது.. எத்தனையோ எழுத்தாளர்கள் வந்து போனாலும்.. என்னுடைய பெயர் நிலைத்து நிற்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது..
இப்போதெல்லாம்.. ஓசன் ஏன் எழுதுவதில்லை.. ஸ்குரு டிரைவர் என்ன ஆனார் (டீசென்ட்டாக அப்போதே.. அவர் என் கடைசி கதை என்று சொல்லி முடித்து தன்னை இந்த எழுத்துலகில் இருந்து விடுபடுத்திக்கொண்டார்) இன்னும் நிறைய நிறய ஜாம்பவான்கள் என்ன ஆனார்கள்..
இப்போது "என் மனைவியின் ஆசை" கதை எழுதும் ஆசிரியர் மட்டும் தான் சக்கை போடு போட்டு கொண்டு இருக்கிறார்..
அவரை இந்த தருணத்தில் பாராட்டியே ஆகவேண்டும்..
மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் ரொம்பவும் சோர்ந்து போய் விடுகிறார்கள்.. காரணம் உற்சாக படுத்த ஆட்கள் இல்லை.
இந்த திரி உண்மையிலேயே மிக அருப்புதமான திரி நண்பர்கள்
காதலுக்கு மரியாதை.. நண்பர்களுக்கு மரியாதை என்பது போல.. இந்த திரி எழுத்தாளர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் உருவாக்க பட்டு இருக்கிறது..
இதை துவங்கிய நண்பருக்கு என் வாழ்த்துக்கள்..
ஆனால் உங்களில் ஒருவனாக நானும் ஒரு எழுத்தாளனாக உலாவ முடியவில்லையே என்ற ஒரு சின்ன வருத்தம் மட்டும்தான் எனக்கு உள்ளது..
என்னால் முடிந்தவரை புது எழுத்தாளர்களையும்.. சின்ன எழுத்தாளர்களையும் கமெண்ட்ஸ் போட்டு உற்சாக படுத்ததான் முயல்கிறேன்..
இதனால் எனக்கு சைக்கோ விமர்சகன்.. என்ற பட்டம் கொடுத்தாலும் அதையும் மனதார ஏற்றுக்கொள்ளவும் மனப்பக்குவம் உள்ளவனாக இருக்கிறேன்..
மீண்டும் இந்த திரிக்கு மரியாதை செலுத்தி வணங்குகிறேன்..
நன்றி வாழ்த்துக்கள்