17-08-2023, 01:51 PM
(17-08-2023, 12:22 PM)raasug Wrote: இது உண்மைதான். நாளடைவில் அந்த ஆண் நிஜமாகவே பெண்ணாக மாறி திருமணமும் நடந்திருக்கிறது.கருத்துகளை பகிர்ந்ததற்கு நன்றி. மேலும் சூடான செய்திகளுக்கு தொடர்ந்து ஆதரவு தரவும் .
இது செய்தியாகவும் வந்திருக்கிறது. இதோ படிச்சு பாருங்க:
பெண்ணாக மாறிய ஆண்; அமைச்சர் முன்னிலையில் விசித்திர திருமணம்...
https://m.dinamalar.com/detail.php?id=2018335