16-08-2023, 03:45 PM
சித்தி.. எனக்கு பிரயாணம் பண்ண களைப்பு நிறைய இருக்கு..
நான் கொஞ்சம் பெட் ல படுத்து ஓய்வு எடுத்துக்கட்டுமா.. விக்கி கேட்டான்..
நீ தூங்கணும்.. அவ்ளோ தானே.. இப்படி என் தோள்மீது சாஞ்சி தூங்குறியா.. தாரா சித்தி கேட்டாள்
இல்ல சித்தி.. நான் நல்லா படுத்து தூங்கணும்னு நினைக்கிறேன்..
அப்படின்னா ஒன்னு பண்ணு
சொல்லுங்க சித்தி.. என்ன பண்ணனும்..