16-08-2023, 03:38 PM
எவ்வளவு அழகான கிரீட்டிங்ஸ் எனக்காக வாங்கி இருக்கான் பாருங்க நம்ம மகன்.. என்று ஷண்முகத்திடமும் அந்த கிரீட்டிங்ஸ்ஸை காட்டி சந்தோஷப்பட்டாள் தாரா சித்தி
சித்தி எனக்கு உங்க மேல அவ்ளோ அன்பு.. என்றான் விக்கி
அப்போது ஷண்முகம் அப்பா வாட்சை பார்த்தார்..
அடேடே.. மணி 7 ஆயிடுச்சே.. நான் நைட் டூட்டிக்கு கிளம்பனும்.. நேரம் ஆச்சி.. என்றார்