16-08-2023, 03:38 PM
அது ஒரு அன்னையர் தின வாழ்த்து கிரீட்டிங்ஸ்..
அதை பார்த்ததும் தாரா சித்தி ஒரு மாதிரி சென்டிமெண்டாக பீல் பண்ண ஆரம்பித்தாள்
டேய் விக்கி.. நான் அப்பாவுக்கு ரெண்டாவது பொண்டாட்டியா இருந்தாலும்.. உனக்கு சித்தியா இருந்தாலும்.. என்னை உன்னோட அம்மா ஸ்தானத்துல வச்சி எனக்கு அன்னையர் தின வாழ்த்து கிரீட்டிங்ஸ் வாங்கிட்டு வந்து இருக்க பாரு..
இதுக்கு நான் உனக்கு என்ன கைம்மாறு செய்ய போறென்னே தெரியலடா.. என்று ரொம்ப நெகிழ்ச்சியாக சொன்னாள் தாரா சித்தி..