16-08-2023, 03:36 PM
ஹாஸ்டலில் படித்து கொண்டிருந்த விக்கி லீவுக்கு வீட்டுக்கு வந்திருந்தான்..
அவனுடைய அப்பா ஷண்முகம் அவனை வரவேற்றார்..
சித்தி எங்கேப்பா கானம்..
இதோ கூப்பிடுறேண்டா மகனே..
தாரா.. தாரா.. யாரு வந்து இருக்கா பாரு.. அப்பா உள்ளே பார்த்து குரல் கொடுத்தார்
யாருங்க வந்து இருக்கா.. என்று கேட்டுக்கொண்டே தாரா ஹாலுக்கு வந்தாள்
தாரா சண்முகத்துக்கு இரண்டாம்தாரம்.. மூத்த தாரத்தின் மகன்தான் விக்கி..
முதல் மனைவி இறந்ததும் ஷண்முகம் தாராவை இரண்டாம்தாரமாக கல்யாணம் பண்ணிக்கொண்டார்..
விக்கி மேல் தாரா சொந்த மகன் போல அன்பும் பாசமும் வைத்திருந்தாள்
வாவ்.. டேய் கண்ணா விக்கி.. நீயா.. எப்போடா வந்த.. என்று மகனை வரவேற்றாள்