16-08-2023, 08:00 AM
(11-08-2023, 09:48 PM)budbed Wrote: News cutting post பண்ணினா problem வர வாய்ப்பு கம்மி.!! அதனால தான் direct post பண்றேன் நண்பா. ஒருசில நியூஸ் நாம இங்கே எழுதவே முடியாது...!! அடுத்து வர போற news அப்படி தான் இருக்கும்னு நினைக்குறேன் !
நீங்க சொல்வது புரிகிறது நண்பா
அடுத்த நியூஸுக்காக ஆவலுடன் வெயிட்டிங் நண்பா