Thread Rating:
  • 4 Vote(s) - 4.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீ அப்பாவா நடிக்கணும்
(08-08-2023, 06:44 PM)Vandanavishnu0007a Wrote: டேய் எடுபட்ட பயலே.. யாரை கேட்டு உன் நண்பன் விஷ்ணுவையும் அவன் புது பொண்டாட்டியையும் விருந்துக்கு கூப்பிட்ட..

அவங்களுக்கு கல்யாண விருந்து போடுற அளவுக்கு இந்த வீட்ல அப்படி ஒன்னும் கொட்டிக்கிடக்கல.. 

உன் அப்பன் குடிச்சிட்டு இருக்குற காசை எல்லாம் எடுத்துட்டு போய்டுறான்.. 

நான் 10 வீட்டுல பத்து பாத்திரம் தேய்த்து அதுல வர காசை வச்சி குடும்பம் நடத்திட்டு இருக்கேன்.. 

நம்ம திண்றதுக்கே சொத்துக்கு லாட்டரி அடிச்சிட்டு இருக்கோம்.. இதுல பிராண்டுக்கு கல்யாண விருந்துன்னு சொல்லி வீட்டுக்கு கூப்பிட்டு இருக்க.. 

யாரை கேட்டுடா நாயே கூப்பிட்ட.. என்று வாசுவின் அம்மா காட்டு காத்து கத்திக்கொண்டு இருந்தாள் 

ஜல் ஜல் ஜல்.. என்று மாட்டுவண்டியில் விஷ்ணு வந்தனா வசந்தி மூவரும் தம்பதி சமயத்தினராய் போய் இறங்கினார்கள்.. 

அவர்கள் பக்கத்து தெருவில் திரும்பும்போதே வாசு அம்மா கத்திக்கொண்டு இருப்பது தெளிவாக கேட்டது.. 

என்னங்க.. நம்ம வந்த நேரமே சரி இல்ல போல இருக்கு.. வாசு அம்மா அந்த கத்து கத்திட்டு இருக்காங்க.. என்று விஷ்ணு காதில் கிசுகிசுத்தாள் வந்தனா.. 

வந்த இடத்துல எதுவா இருந்தாலும் அட்ஜர்ஸ்ட் பண்ணிக்கணும் வந்தனா.. அவங்க எதுகுடுத்தாலும் முகம் கோணாம சாப்பிட்டுக்கோ.. சரியா.. என்று விஷ்ணு தன்னுடைய அம்மாவுக்கே அட்வைஸ் பண்ணான்.. 

பெரியமனுஷனாவே மாறிட்டடா.. என்று வசந்தி அவனை பார்த்து வந்தனாவுக்கு கேட்காத அளவுக்கு அவன் காதில் சொன்னாள் 

என்ன ஆண்ட்டி பண்றது.. நாய் வேஷம் போட்டா குறைச்சிதானே ஆகவேண்டியதா இருக்கு.. 

அதனாலதான் அம்மாவுக்கு சந்தேகம் வராத மாதிரி அவங்களுக்கு புருஷன் மாதிரி அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. என்றான் 

வாசலில் வண்டி வந்து நிக்கவும் வாசு அம்மா கத்துவது நின்றது..

வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்கவும் வாசு அம்மா கொஞ்சம் அடங்கி போனாள் 

வாசலுக்கு ஓடி வந்து.. வாங்க வாங்க.. உள்ள வாங்க.. இப்போதான் வாசு விஷயத்தையே சொன்னான்.. 

உள்ள வாங்க.. என்று முகத்தை சிரித்த முகமாக மாற்றிக்கொண்டு 3 போரையும் உள்ளே வரவேற்றாள்  

சின்ன குடிசை வீடுதான்.. 

விஷ்ணு வசந்தி வந்தனா மூவரும் குனிந்து குடிசைக்குள் நுழைந்தார்கள்.. 

இருக்குறதுலயே கொஞ்சம் நல்ல பாயாயாக எடுத்து தரையில் விரித்து அதில் பொண்ணு மாப்பிளையை உக்கார சொன்னாள் வாசுவின் அம்மா

மூவரும் அந்த பாயில் ஒட்டி உரசி உக்காந்தார்கள் 

விஷ்ணு நடுவில் அமர்ந்தான்.. 

அவனுக்கு ஒரு பக்கம் அவன் அம்மா வந்தனாவும்.. இன்னொரு பக்கம் டாக்டர் வசந்தியும் உக்காந்தாள் 

அவர்கள் அப்படி ஒட்டி உரசி உக்காந்து இருப்பதை பார்த்த வாசுவின் அம்மா முகம் மாறியது.. 

வாசுவை தனியாக கூப்பிட்டாள் 

வாசு தன்னுடைய அம்மா அருகில் சென்றான் 

என்னம்மா.. 

டேய் உன் பிரண்டு விஷ்ணுவுக்கு என்ன ரெண்டு பொண்டாட்டியா.. குசுகுசுவென்று வாசு காதுக்கு மட்டும் கேட்பது போல கேட்டாள் 

ஐயோ.. அம்மா என்ன இப்படி சொல்லிட.. என்னோட நண்பன் விஷ்ணு ஏகபத்தினி விரதன்.. அவனுக்கு 1 மட்டும் பொண்டாட்டிதான்.. கூட வந்து இருக்குறது அவன் பொண்டாட்டியோட தோழி.. அதாவது மணப்பெண்ணுக்கு தோழி 

அப்போ ரெண்டு பொண்ணுங்களும் அவனை ஒட்டி உரசி உக்காந்து இருக்காளுங்க.. இதுல யாரு அவன் பொண்டாட்டி..?

அதோ கழுத்துல செத்தஸ்கோப் போட்டு உக்காந்து இருக்காங்களே ஒரு அக்கா.. அவங்கதான் விஷ்ணுவோட பொண்டாட்டி.. 

ஓ விஷ்ணு கட்டி இருக்குற பொண்ணு டாக்டரா???

ரொம்ப நல்லதா போச்சுடா.. நமக்கு ஏதாவது தலைவலி வயித்துவலின்னா.. அவசரத்துக்கு விஷ்ணு வீட்டுக்கு போய் அவன் பொண்டாட்டிகிட்ட ஓசிலேயே வைத்தியம் பார்த்துக்கலாம்னு சொல்லு.. 

ஐயோ அம்மா.. உன்னோட அல்ப புத்திய காண்பிச்சிட்டியே.. 

முதல்ல.. வீட்டுக்கு வந்தவங்களுக்கு வெல்கம் ட்ரின்க் கொண்டு போய் குடு.. என்றான் வாசு.. 

வெல்கம் ட்ரின்க்ன்னா.. தலையை சொரிந்தாள் வாசு அம்மா 

பெரிய பெரிய ஹோட்டல்ல.. இல்ல பங்க்ஷன் ஹால்ல எல்லாம் ரிசப்ஷன்லேயே உள்ளே வருவாங்க டயர்டா வந்து இருப்பாங்கன்னு வரவேற்பு பானம் வரிசையா அடுக்கி வச்சி இருப்பாங்க.. 

உள்ளே வர்றவங்க எடுத்து எடுத்த குடிச்சிட்டு உள்ளே நிகழ்ச்சிக்கு போவாங்க.. சிலபேரு அல்பத்தனமா 2-3 மூணு கிளாசு கூட எடுத்து குடிப்பாங்க.. அதுதான் வெல்கம் ட்ரின்க்.. 

ஓ அப்படியா.. ஐயோ.. என் புள்ள எவ்ளோ பெரிய படிப்பெல்லாம் படிச்சி இருக்க.. என்னென்னமோ பெரிய பெரிய இடத்து விவகாரங்கள் எல்லாம் தெரிஞ்சி வச்சி இருக்காடா செல்லம்.. என்று அவன் நெத்தியின் இரண்டு பக்கமும் அவள் இரண்டு கைகளை வைத்து திஷ்டி கழித்து தன்னுடைய நெத்தியின் இரண்டு பக்கமும் விரல்களை குவித்து சொடக்கு போட்டு கொண்டாள் வாசுவின் அம்மா 

சரி சரி நீ போய் வெல்கம் ட்ரின்க் குடு.. என்று வாசு சொன்னான்.. 

3 நெளிந்து போன இத்துப்போன பழைய அலுமினிய பித்தளை டம்ளர்களில் தண்ணீர் ஊற்றி.. அதில் சக்கரை கொஞ்சம் போட்டு.. இனிப்பு தண்ணியாக மாற்றி வந்தனா விஷ்ணு வசந்தி 3 பேருக்கும் கொண்டு வந்து கொடுத்தாள் வாசு அம்மா
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நீ அப்பாவா நடிக்கணும் - by Vandanavishnu0007a - 15-08-2023, 12:54 PM



Users browsing this thread: 15 Guest(s)