15-08-2023, 08:33 AM
(06-08-2023, 04:46 PM)Vandanavishnu0007a Wrote: ஒரு வாரம் உதய் சார் டீமில் ட்ரைனியாக பணியாற்றினேன்
செம மொக்கையாகதான் போனது
காரணம் அனைவரும் ஆண்கள்..
ஆனால் உதய் சார் மிகத்தேர்ந்த பயிற்சியாளராக இருந்தார்
அவரின் பேச்சு கம்மியாக இருக்கும்.. ஆனால் செயல் திறன் மிக அதிகமாக இருந்தது
யார் புதிதாக வேலைக்கு சேர்ந்தாலும் உதய் சார் டீம்தான் எல்லோருக்கும் ட்ரெயின் அப் கொடுத்து பட்டை தீட்டி அந்த அந்த டிபார்ட்மெண்ட்டுக்கு அனுப்பி வைக்கும்
இன்றுடன் என் ட்ரைனிங் முடிந்து வித்யா மேடம் டீமில் வேலை செய்ய போகிறேன்
டொக் டொக்.. வித்யா மேடம் ரூம் கதவை தட்டினேன்
கம்மின் சுரேஷ்.. என்றாள்
நான் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்
இன்டெர்வியூ அன்று புடவையில் பார்த்தேன்.. செம கவர்ச்சியாக இருந்தாள்
அதன் பிறகு இன்றுதான் அவளை மீண்டும் பார்க்கிறேன்
இன்று சுடியில் இருந்தாள்
சுட்டியில் கொஞ்சம் ஹோம்லி லுக்கில் இருப்பது போல எனக்கு தோன்றியது
என்ன ட்ரைனிங் எல்லாம் எப்படி போச்சி.. உன்னோட பைலை குடு.. என்று கேட்டாள்
நான் என்னுடைய ரிப்போர்ட் பைலை நீட்டினேன்..
வாங்கி படித்து பார்த்தாள்
ம்ம்.. உன்னை பத்தி உதய் சார்.. நல்ல ரிப்போர்ட்தான் குடுத்து இருக்காரு.. வெரி குட்
நாளைக்கு நீ ஹிமாச்சல் போகணும்.. என்றாள்
மேடம்.. அங்கே எதுக்கு.. ?
நம்மளோட ஆபிஸ் பிரான்ச் அங்கே ஒன்னு இருக்கு.. அதுல கொஞ்சம் குளறுபடிகள் நடக்கிறதா கேள்விப்பட்டேன்..
நீதான் அங்கே போய் அதை சரி பண்ணிட்டு வரணும்..
என்னடா இது.. இப்போதான் 1 வாரம் வேஸ்ட்டா மொக்கை டீம் உதய் சார் டீம்ல வேலை செய்தோம்..
அங்கே ஒரு பிகர் கூட இல்லாம செம மொக்கையா போச்சி..
சரி இப்போ வித்யா மேடம் டீம் வந்து அவங்களோட வேலை செய்றதாவது ஜாலியா இருக்கும்னு பார்த்தா உடனே ஹிமாச்சல் போ அருணாச்சல போன்னு விரட்டுறாங்களே என்று நொந்துகொண்டேன்..
சரி நாளைக்கு சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வந்துடு.. என்று சொல்லி பைலை என்னிடம் திருப்பி கொடுத்தாள்
நானும் சோகமாக வாங்கிக்கொண்டு என்னுடைய கேபினுக்கு வந்தேன்..
அடுத்த நாள் வேறுவழி இல்லாமல் ஹிமாச்சலில் தங்க வேண்டிய துணிமணிகள் எல்லாம் எடுத்து பேக் பண்ணிக்கொண்டு சென்ட்ரல் ஸ்டேஷன் சென்றேன்..
அங்கே ஜெ ஜெ என்று எங்கள் ஆபிஸ் ஸ்டேப்ஸ் அத்தனை பேரும் வந்திருந்தார்கள்..
வித்யா மேடமும் வந்திருந்தாள் அவளோடு சில்பாவும் வந்திருந்தாள்
என்னை சென்ட் ஆப் பண்ண ஆபிஸே திரண்டு வந்திருக்கிறதே.. என்று ரொம்ப பெருமைப்பட்டேன்..
நான் அந்த கூட்டத்தை நோக்கி நடந்தேன்..
என்னை வழியனுப்ப நம்ம ஆபிஸ் ஸ்டேப்ஸ் அத்தனை பேரும் வந்திருக்கிறதை பார்த்தா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு மேம்.. என்று வித்யா மேடத்திடம் சொன்னேன்..
அதை கேட்டதும் அனைவரும் சத்தமாக சிரித்து விட்டார்கள்..