Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்ணகி பரம்பரை
#40
(26-07-2023, 01:26 PM)Vandanavishnu0007a Wrote: இப்போ இந்த நேரத்துலயா போன் வரணும்.. என்று வடிவுக்கரசி தயங்கினாள் 

எடுத்து பேசும்மா.. என்றாள் ஒரு பெண் பி.சி. 

வடிவுக்கரசி சின்ன தயக்கத்துடன் தன்னுடைய மொபைல் போனை எடுத்து ஹலோ.. என்றாள் 

அண்ணி நான்தான் அம்பிகா பேசுறேன்.. 

அம்பிகா குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது..

அம்பிகா வடிவுக்கரசியின் ஓத்தா ஒப்படியா.. 

அதாவது சதாசிவத்தின் ஒன்றுவிட்ட தம்பியின் மனைவி.. 

என்ன அம்பிகா இந்த நேரத்துல திடீர்ன்னு போன் பண்ற.. 

அக்கா.. ஐ.டி. வேலைக்கு சென்ற என்னோட பொண்ணு வெண்பா.. நைட் ஷிப்ட் முடிஞ்சி திரும்பி வரும்போது யாரோ கொலை பண்ணிட்டாங்களாம்க்கா.. 

பாடிய இப்போதான் போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சி வீட்டுக்கு கொண்டு வந்தாங்க 

அடக்க செலவுக்கு கொஞ்சம் பணம் வேணும்க்கா.. ஜீ பே பண்ணிவிட முடியுமாக்கா.. ரொம்ப அவசரம்.. 

ஐயோ அம்பிகா.. நான் இப்போ போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கேன்.. வீட்டுக்கு வந்து ஜீ பே பண்றேன்.. என்று குசுகுசுவென்று சொன்னாள் வடிவுக்கரசி 

ஐயோ ரொம்ப அவசரம் அக்கா.. பொணத்தை எடுக்கலானா நாறிடும்க்கா.. 

நைட் ஷிப்ட்ல எவனோ ரேப் பண்ணி வெண்பாவை கொலை பண்ணி இருக்கான்.. 

கொலை பண்ணவனை இப்போ போலீஸ் தேடிட்டு இருக்கு.. என்றாள் அம்பிகா.. 

சரி இரு.. அனுப்பி வைக்கிறேன்.. எவ்ளோ வேணும்.. 

ஒரு 30,000 இருந்தா அனுப்புக்கா.. நான் 2 நாள்ல திருப்பி அனுப்பிடறேன்.. 

ஜீ பேல 30,000 ஒரே ஸ்ட்ரெட்ச்ல அனுப்ப முடியுமான்னு தெரியலியே அம்பிகா.. 

அனுப்பலாம்க்கா.. 50,000 வரை ஒரே டைம்ல அனுப்பலாம்.. என்றாள் அம்பிகா 

அம்பிகா பேங்க்கில் வேலைசெய்கிறாள் 

அதனால் இந்த டிரான்ஸ்செக்ஷன் விவரங்கள் எல்லாம் அவளுக்கு ஓரளவு நன்றாக தெரியும்.. 

அம்பிகா சிங்கிள் மதர்.. கட்டியவன்.. வெண்பா பிறந்த அடுத்த நாளே எங்கேயோ கண்காணாத இடத்துக்கு எவளையோ இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான்.. 

வெண்பாவை தனியாளாய் அம்பிகாதான் வளர்த்தாள் 

எப்போவாவது சதாசிவம் அம்பிகாவை பார்க்க போய்வருவார் (அது ஒரு சின்ன பிளாஷ் பேக் கதை இருக்கு... அதை பிறகு பாப்போம்)

நல்லவேளை பேங்க் உத்தியோகத்தில் இருந்ததால் அவளால் ஒற்றை ஆளாய் வெண்பாவை படிக்கவைத்து வளர்க்க முடிந்தது.. 

வெண்பா நன்றாக படித்து ஐ.டி. வேலைக்கும் போய் சேர்ந்து விட்டாள் 

இப்படி பொத்தி பொத்தி வளர்ந்த பெண் வெண்பாவைதான் யாரோ கொலை செய்து இருக்கிறார்கள்.. 

அம்பிகாவின் ஜீ பேக்கு 30,000 அனுப்பிவிட்டாள் வடிவுக்கரசி
Like Reply


Messages In This Thread
RE: கண்ணகி பரம்பரை - by Vandanavishnu0007a - 10-08-2023, 05:48 PM



Users browsing this thread: 1 Guest(s)