10-08-2023, 12:33 PM
(25-07-2023, 01:05 PM)Vandanavishnu0007a Wrote: விமானம் டெல்லி வந்து சேர்ந்தது..
எல்லோரும் இறங்கினார்கள்..
கனக்டிங் பிளைட் வர எப்படியும் 3 மணி நேரம் ஆகும் என்று அறிவித்தார்கள்..
சந்தானபாரதியும் அனுஹாசனும் ஒன்றாக லக்கேஜ்ஜை தள்ளிக்கொண்டு லாஞ்சில் நடந்து வந்தார்கள்..
அடுத்த பிளைட் வர 3 மணி நேரம் லேட் ஆகுமாம்.. இப்போ என்ன பண்றது சார்.. என்று உதட்டை பிதுக்கி கொண்டு செக்சியாக கேட்டாள் அனு
சரி வாங்க அனு.. ஏதாவது டீ காப்பி சாப்பிட்டுட்டு வரலாம்..
ஏர்போர்ட் விட்டு வெளியே போகணுமா.. கொஞ்சம் சங்கோஜமாக கேட்டாள்
இல்ல இல்ல.. இங்கேயே உள்ளேயே ஏதாவது கபே இருக்கும்..
இருவரும் கொஞ்சம் தூரம் நடந்தார்கள்..
சந்தனபாரதி சொன்னது போல ஒரு அழகிய சின்ன கஃபே இருந்தது..
இருவரும் அந்த கபே உள்ளே நுழைந்தார்கள்
ஆண்களும் பெண்களுமாக ஜோடி ஜோடியாக அமர்ந்து ட்ரிங்க்ஸ் குடித்து கொண்டும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு கொண்டும் இருந்தார்கள்
வாசலில் ஒரு வெள்ளை உடை அணிந்த சிப்பந்தி நின்று கொண்டு இருந்தான்
சார் கப்புள் ரூம் ரைட் சைட் சார்.. என்றான் பணிவாக
அனு அதை கேட்டதும் துணுக்குற்றாள்
சந்தான பாரதியை மெல்ல ஓரக்கண்ணால் பார்த்து வெட்கத்துடன் புன்னகைத்தாள்
என்ன சிரிக்கிறீங்க அனு
இல்ல.. வெளியே நின்னவான் நம்ம ரெண்டு போரையும் பார்த்து கப்புள்ன்னு சொன்னான்ல அதை நினைச்சி சிரிச்சேன் என்றாள்
பின்ன இப்படி நம்ம ஜோடியா வந்தா நம்மளை புருஷன் பொண்டாட்டின்னுதான் எல்லோரும் நினைப்பாங்க
ஐயோ.. இவ்ளோ குண்டு புருஷன் இருந்தா.. நான் எப்படி தாங்குவேன்.. என்று சிரித்தாள் அனு
தாங்குவேன் மீன்ஸ்???
உங்க வெயிட்டை நான் எப்படி தாங்க முடியும்னு கேட்டேன்.. மீண்டும் சிரித்தாள் அனு
என் வெயிட்டை நீங்க ஏன் தாங்கணும்.. என்று புரியாமல் கேட்டார் சந்தானபாரதி..
இருவரும் ஒரு டேபிளை தேர்ந்தெடுத்து எதிர் எதிரே அமர்ந்து கொண்டார்கள்..
என் வெயிட்டை.. என்று மீண்டும் கேட்க ஆரம்பித்தவரை.. ஐயோ.. சார்.. விடுங்க.. என்று வேகத்துடன் தடுத்து நிறுத்தினாள்
அவள் அப்படி தடுத்தற்கு ஒரு காரணம் இருந்தது..
அவர்கள் அருகில் ஒரு வெள்ளை உடை.. கருப்பு அரைக்கோட் அணிந்த பேரர் வந்து நின்றான்..
பேரர் அவர்கள் அருகில் வந்து மெனு கார்டை இருவரிடமும் ஆளுக்கு ஒன்றாக நீட்டினான்
இருவரும் தங்களுக்கு என்ன என்ன வேண்டும் என்று ஆர்டர் பண்ணிக்கொண்டார்கள்..
இவைகள் எல்லாம் கொண்டு வருவதற்கு.. சில நொடிகள் தாமதம் ஆகும் சார் பிளீஸ்.. என்று ஹிந்தியில் பணிவுடன்.. சொல்லிவிட்டு சென்றான் பேரர்..
நமக்குதான் 3 மணி நேரம் இருக்கே.. மெல்ல கொண்டுவாப்பா.. என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சந்தான பாரதி..
பேரர் சென்று விட்டான்..
அனு..
ம்ம்.. சொல்லுங்க..
இருவர் கண்களும் சந்தித்திக்கொண்டது..
ஏதோ.. வெய்ட் பத்தி சொன்னீங்களே..
ஐயோ.. அதையே ஏன் சார் திரும்ப திரும்ப கேக்குறீங்க.. தெரியாம.. வாய் தவறி உளறிட்டேன்.. என்று ரொம்பவும் வெட்கப்பட்டாள் அனு
நீங்க தெரியாம உளறிட்டிங்க.. ஆனா எனக்கு அந்த விஷயம் என்னனு தெரிஞ்சிக்கலனா என் மண்டையே வெடிச்சிடும்.. என்று தன்னுடைய வழுக்கை மண்டையை தொட்டு அனு முகத்துக்கு நேராக குனிந்து காட்டினார்
அவர் பளபளவென்று ஷைனிங்காக இருந்த வழுக்கை தலையில் அங்கே இருந்த போடியம் வெளிச்சமும்.. அனுவின் அழகிய முகமும் அப்படியே கண்ணாடி போல தெரிந்தது..
அனு மீண்டும் வெட்கத்தில் சிரித்தாள்
சரி சொல்றேன் சொல்றேன்.. ஆனா நீங்க அதுக்கு அப்புறம் என்னைக் கேலி பண்ண கூடாது.. என்றாள்
சரி கேலி பண்ணல..
சத்தியமா.. என்று அவர் முன் தன்னுடைய உள்ளங்கையை நீட்டி காட்டினாள்
அவள் அழகிய வெள்ளை உள்ளங்கையை ரசித்தார் சந்தானபாரதி..
சத்தியமா.. என்று அவள் மென்மையான கையில் தன்னுடைய பெரிய குண்டு கையை மெல்ல அடித்து தொட்டு சத்தியம் பண்ணார்