Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்மாவின் அலுமினி மீட்
#64
ஏய்.. என்ன சுந்தரி சொல்ற.. நம்மளை தவிர இந்த காட்டேஜ்ல யாருமே இல்லடி..

இது சீசன் இல்லாததால நம்ம மட்டும்தான் இந்த ஜங்கிள் காட்டேஜ் புக் பண்ணி இருக்கோம்..

ரிஷப்ஷன்ல கூட ஹெல்ப்புக்கு ஆள் கிடைப்பங்களான்னு கேட்டதுக்கு..

இல்ல.. இது ட்ரெக்கிங் பிளேஸ்.. அதனால அவங்க அவங்க வேலைகளை அவங்க அவங்கதான் செஞ்சிக்கணும்.. லக்கேஜ்கூட நீங்களேதான் ட்ரெக்கிங் போற மாதிரி பேக் பேக் யூஸ் பண்ணி தூக்கிக்கணும்னு சொல்லி நம்ம 4 பேருக்கும் பேக் பேக் 4 குடுத்து இருக்காங்க சுந்தரி.. எனக்கு பர்புல் கலர் எடுத்துக்குறேன்.. நீ பிங்க் எடுத்துக்கோ.. என்று சுந்தரியிடம் பேக் பேக்கை நீட்டினாள் ராதிகா..

ஐயோ.. இப்போ பையோட கலரா முக்கியம்.. என்று அம்மா ராதிகாவிடம் இருந்து பிங்க் பேக் பேக்கை வேண்டாவெறுப்பாக பிடுங்கி வைத்துக்கொண்டாள்

அம்மாவின் உடல் இன்னும் நடுங்கி கொண்டுதான் இருந்தது..

காரணம் அவள் மட்டும்தான் அந்த கோர உருவத்தை பார்த்து இருக்கிறாள்

மற்றவர்கள் யாரும் இன்னும் பார்க்கவில்லை.. அதனால் அவர்களுக்கு எல்லாம் சின்ன சந்தேகம் இருந்ததே தவிர.. அம்மாவுக்கு இருக்கும் அளவுக்கு பயம் இல்லை..

எனக்கு பயமா இருக்கு ராதிகா.. திரும்பி போய்டலாமா.. என்று அம்மா ரொம்பவும் பயந்தாள்

ஏய்.. ச்சீ.. நீ இங்க தனியா இருந்தல்ல.. அதனால சும்மா யாராவது இருக்குற மாதிரி கற்பனை பண்ணிட்டு இருப்ப..

நம்ம இந்த 10 நாளும் இந்த ஜங்கிள் காட்டேஜ்லதான் தங்க போறோம்.. நம்ம பேம்லி கவலைகளை மறந்து ஜாலியா இருக்க போறோம்..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடம் போய் சுத்தி பார்க்க போறோம்..

இதுல புல் டூர் ப்ரோக்ராம் இருக்கு.. என்று ஒரு பிரிண்ட்டட் பேப்பரை கொடுத்து காட்டினாள் ராதிகா

அதில் ரோஜா பூக்கள் கார்டன்... யானை சவாரி.. குதிரை சவாரி.. எருமை சவாரி.. ஒட்டக சவாரி.. வான்கோழி சவாரி.. மேஜிக் ஷோ.. கேரளா கதகளி ஷோ.. சர்க்கஸ் ஷோ.. காட்டுக்குள்ளே திருவிழா நிகழ்ச்சி.. என 10 நாட்களுக்கு அவர்கள் சுற்றி பார்க்க வேண்டிய அத்தனை நிகழ்ச்சிகளும் அதில் இருந்தது..
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: அம்மாவின் அலுமினி மீட் - by Vandanavishnu0007a - 08-08-2023, 11:27 AM



Users browsing this thread: 11 Guest(s)