07-08-2023, 07:33 PM
அத்த.. நான் என் பிரண்டு வீட்டுக்கு போயிட்டு வரவா..
அதை கேட்டதும் துள்ளி எழுந்தாள்
போயிட்டு எத்தனை மணிக்கு வருவடா..
சரியா சொல்ல முடியாது அத்த.. அப்படியே ஏதாவது படத்துக்கு போயிட்டு சாயந்திரம் பசங்க ஸ்கூல் விட்டு வர்றதுக்குள்ள வந்துடுவேன்..
சரிடா.. பார்த்து பத்திரமா போயிட்டு வாடா.. சாயந்தரம் வா.. ஏதாவது வடை பாயாசம் பண்ணி வைக்கிறேன்.. இந்த சினிமாவுக்கு பணம்..
என் கையில் 1000 ரூபாய் திணித்தாள் மீனா அத்தை
போனில் கோவமாக பேசிய அத்தையா இது.. இவ்ளோ துள்ளலோடும்.. ஈவினிங் டிப்பன் எல்லாம் பண்ணித்தரேன் என்று சொல்கிறாள் பணம் வேறு கொடுத்து அனுப்புகிறாள்
எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது..
நான் ட்ரெஸ் பண்ணிவிட்டு கிளம்பினேன்..
அத்தை மொபைலில் சந்தோசமாக மெசேஜ் டைப் பண்ணி அனுப்பி கொண்டு இருந்தாள்
அத்த நான் கிளம்புறேன்.. என்று நான் செல்ல.. என்னை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள்
நான் தெருமுனை சென்று திரும்பும்வரை வாசலிலேயே நின்று என்னையே பார்த்து கொண்டிருந்ததை நான் என் பைக் ரிவர் வியூ கண்ணாடியில் பார்த்துக்கொண்டே தெருமுனை திரும்பினேன்..