05-08-2023, 12:28 PM
(29-07-2023, 09:58 AM)Vandanavishnu0007a Wrote: என்னடா கண்டிஷன்.. வாசு கேட்டான்
என் பொண்டாட்டிய கூட்டிட்டு வரும் போது கூடவே அவ தோழியையும் கூட்டிட்டு வருவேன்..
இதுக்கு சம்மதமா.. ன்னு விஷ்ணு கேட்டான்
ஐயோ.. எதுக்குங்க வசந்தியை இந்த விஷயத்துக்குள்ள கமிட் பண்ணிக்கிறீங்க.. என்று விஷ்ணு காதில் கிசுகிசுத்தாள் வந்தனா
நீ கம்முனு இரு வந்தனா.. நான் வசந்தியும் கூட வருவான்னு சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு.. என்றான் விஷ்ணு பெரிய மனுஷன் போல
விஷ்ணு அப்படி சொன்னதும் வாசு கொஞ்சம் யோசித்தான்
அம்மாவிடம் இரண்டு பேருக்கு சேர்த்து சமைக்கணும்னு சொன்னாவே திட்டுவாங்க..
இப்போ 3 பேரு விருந்துக்கு வந்தா.. அம்மா ஒத்துக்கொள்வாளா.. என்று யோசித்தான் வாசு
சரி அம்மா கைல கால்ல விழுந்து சம்மதிக்க வைப்போம்.. என்று முடிவு பண்ணான்
சரிடா விஷ்ணு.. நீங்க 3 பேரும் விருந்துக்கு வந்துடுங்க.. என்றான்
வாசுவும் அவன் நண்பர்களும் புறப்பட்டார்கள்
தம்பி இந்தாங்க வெத்தலை பாக்கு போட்டுட்டு போங்க.. என்று நெய்வேலி சித்தி கனகா ஓடி வந்து வாசுவிடம் பீடா போல மடிச்சு வச்ச வெற்றிலை தாம்பூலத்தை நீட்டினாள்
கனகா சித்தியின் கண்களை பார்த்துக்கொண்டே வாசு ஸ்வீட் பீடாவை வாங்கினான்
தம்பி உங்களுக்காக நானே ரெடி பண்ணது.. என்று அவனை பார்த்து உதடு சுளித்து ஒரு மாதிரி கிறக்கமாக சொன்னாள்
ஆஹா.. விருந்து தின்ன வந்த இடத்துல ஒரு வெடக்கோழி மாட்டிக்கும் போல இருக்கேன்னு நினைச்சான் வாசு
சரி சரி நாங்க புறப்படுறோம்.. நைட்டு விருந்துக்கு வீட்டுக்கு வந்துடுடா.. என்று சொல்லிவிட்டு வாசு கிளம்பினான்
அவன் நண்பர்களும் சாப்பிட்டுவிட்டு கைகழுவி விட்டு கிளம்பினார்கள்..
கனகா சித்தி வாசுவை வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தாள்
இருவரும் பிரிய மனமின்றி பிரிவது போல ஒருவர் கண்களை ஒருவர் பார்த்து கலங்கியபடி விடைபெற்றனர்
அவன் உருவம் தூரத்தில் போய் மறையும்வரை கனகா சித்தி வாசலிலேயே நின்று பார்த்து கொண்டு இருந்தாள்
வசந்தி வாசலுக்கு போனாள்
ஏய்.. கனகா.. என்னடி.. ஆரம்பத்துல வாசுமேலே சிடுசிடுன்னு எறிஞ்சி விழுந்த.. இப்போ வாசல்வரை போய் வழி அனுப்பிட்டு வர்ற.. என்ன நடக்குது இங்க.. என்னடி விஷயம் ??? என்று கிண்டல் பன்னாள்
சீச்சீ.. நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் இல்ல வசந்தி.. சின்ன பசங்களாச்சே.. தனியா வீட்டுக்கு போய்டுவானுங்களான்னு வாசல்ல நின்னு பார்த்தேன்.. அவ்ளோதான்.. என்றாள் வெட்கத்துடன்
ஓ.. அவ்ளோதானா.. வேணும்னா நீயும் அவனோட ஜோடி சேர்ந்து துணைக்கு போய் வீடுவரை விட்டுட்டு வரவேண்டியது தானே..
ஏய்.. அப்படி கிண்டல் பண்ணாத வசந்தி.. அவன் வயசு என்ன என் வயசு என்ன.. எனக்கு அவன் புள்ள மாதிரி..
ம்ம்.. ம்ம்.. புள்ள மாதிரி புள்ள மாதிரின்னு சொல்லி சொல்லிதானே இங்கே நிறைய இன்ஸெர்ட் கதையா ஓடுது.. என்று மீண்டும் கிண்டல் அடித்தாள் வசந்தி..
இங்க வாசல்ல நின்னு என்ன மீட்டிங் போட்டுட்டு இருக்கீங்க.. உள்ள போங்க.. என்று பெரியம்மா வந்து எல்லோரையும் உள் விரட்டினாள்
கப்சிப் என்று எல்லோரும் வீட்டுக்குள் போய் அவரவர் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்..
மாலை பொழுது நெருங்கியது..
விஷ்ணு இப்போது வேறு ஒரு பட்டு வேட்டி பட்டு சட்டையில் ரெடி ஆனான்..
வந்தனா புது பொண்ணு போல பட்டு புடவையில் ஜொலிஜொலித்தாள்
உண்மையிலேயே அவளை பார்ப்போர் இப்போதுதான் கல்யாணம் ஆன பெண் என்றே நம்பிவிடுவார்கள்.. அப்படி இருந்தாள்..
20 வருசத்துக்கு முன்னாடி எப்படி கல்யாண பெண் போல இருந்தாளோ இப்போதும்.. அதே மேக் அப்பில் அதே கெட்டப்பில்.. அதே இளமையுடன் அழகாக கவர்ச்சியாக இருந்தாள் வந்தனா அம்மா
வாசுவை நம்ப வைக்கவேண்டும் என்று வசந்தியும் வந்தனாவுக்கு ஈடு இணையாக பட்டுப்புடவையில்.. பக்கா மேக்கப்பில்.. லோ ஹிப் கட்டி கவர்ச்சி கூடுதலாய் அலங்கரித்து ரெடி ஆனாள்
மூவரும் வண்டிகட்டிக்கொண்டு வாசு வீட்டை நோக்கி விருந்துக்கு புறப்பட்டனர்
ஆனால் வாசு வீட்டில்... !!!!!