04-08-2023, 11:52 AM
ஹலோ.. இங்க என்ன நடக்குது.. என்று சிரித்துக்கொண்டே கோபியும் ராதிகாவும் உள்ளே நுழைந்தார்கள்..
அவர்கள் சிரிப்பு சத்தம் கேட்டுத்தான் அம்மாவும் கதிர் அங்கிள்ளும் சுயநினைவுக்கு வந்தார்கள்..
சட்ரென்று இருவரும் விலகிக்கொண்டார்
இல்ல.. இல்ல.. ஒரு கரப்பான் பூச்சி.. பார்த்து சுந்தரி பயந்துட்டா.. அவ்ளோதான்.. என்று கதிர் அங்கிள் சமாளிக்க பார்த்தார்
டேய் கதிர்.. யார்கிட்ட பூச்சி காட்டுற.. இவ்ளோ அழகான காஸ்டலியான காட்டேஜ்கள்ள கரப்பான் பூச்சி இருக்குமா.. என்று ராதிகா மேலும் கேலி பண்ணி சிரித்தாள்
ச்சீ.. சீச்சீ.. நீ நினைக்கிறமாதிரி எதுவும் இல்ல ராதிகா.. வேற ஒரு விஷயம் நடந்தது.. அத நினைச்சி பயந்துதான் நான் கதிர் மேல தெரியாம சாஞ்சிட்டேன்..
ஹா ஹா என்ன இந்த கதிர் கரப்பான் பூச்சி உன் மேல பாஞ்சிடுச்சா.. என்று கேலி பன்னாள் ராதிகா
ஏய்.. விளையாடாதப்பா.. நான் எவ்ளோ சீரியஸா சொல்றேன்.. அம்மா சிணுங்கலாய் ராதிகா நெஞ்சில் தட்டினாள்
என்ன பயங்கரம் சுந்தரி.. ராதிகாவும் அவளை கொஞ்சம் சீரியஸாகவே பார்த்து கேட்டாள்
இங்கே சர்வன்ட்ஸ் யாராச்சும் இருக்காங்களா..
இந்த காட்டுக்குள்ள சர்வண்ட்ஸா.. ஆச்சரியமாக கேட்டாள் ராதிகா..
அவள் அப்படி கேட்டதும் அம்மா முகத்தில் இன்னும் பயம் பற்றிக்கொண்டது..
இந்த காட்டேஜ் பொறுத்தவரைக்கும்.. எல்லாமே நம்மத்தான் பண்ணிக்கணும் சுந்தரி..
சமையல் பண்ணனும்னா கூட நம்மளே பண்ணிக்கலாம்..
ஆனா அந்த சங்கடமான சமையலை விட்டு ஜாலியா இருக்கத்தான் நம்ம இந்த ஜங்கிள்குள்ள கேம்ப் வந்து இருக்கோம்..
சாப்பிட்றதுக்கு மட்டும் நம்ம அந்த விஞ்சில போய் இந்த ஜங்கிள் எண்ட்ரன்ஸ்ல உள்ள ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டுக்கலாம்..
அந்த காஸ்ட் எல்லாமே நம்ம புக் பண்ணி இருக்க இந்த காட்டேஜ்ஜோட சேர்ந்ததுதான்
அதுக்குன்னு எதுவும் தனியா பே பண்ண வேண்டாம்..
அதனால நீ கேக்குற மாதிரி வேலைகாரங்க எல்லாம் இங்கே யாரும் கிடைக்கமாட்டாங்க..
வேணும்னா நெக்ஸ்ட் டூர் வரும்போது யாரையாச்சும் ஹவுஸ் மெய்டு கையோட நம்ம டிக்கெட் போட்டுவேனும்னா கூட்டிட்டு வந்துடலாம்.. என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் ராதிகா..
அவ்வளவுதான் அம்மா அதை கேட்டு அரண்டுவிட்டாள்
என்னது இந்த காட்டேஜ்களை நம்மளை தவிர யாரும் இல்லையா..
ராதிகா.. இங்கே நான் தனியா இருக்குபோது ஒரு ஹெல்ப்பர்ன்னு சொல்லி ஒருத்தன் வந்து கதவை தட்டினான்..
இந்த லக்கேஜ் கூட அவன்தான் விஞ்சலா இருந்து ரூம்க்கு எடுத்துட்டு வந்து வச்சான்.. என்று பதட்டமாக அம்மா ராதிகாவை பார்த்து சொன்னாள்
அதை கேட்டு ராதிகாவும் கோபியும் லேசாய் அதிர்ச்சி அடைத்தவர்களாய் தெரிந்தார்கள்.