03-08-2023, 02:28 PM
(03-08-2023, 10:32 AM)Chellapandiapple Wrote: அடுத்தவங்க கதை திரிகளை முன்னுக்கு வரவிடாமல் தன் ஒரு வரி கதைகள் மட்டுமே முதல் பக்கத்தில் வருமாறு செய்யும் இவன் சைக்கோ அல்லாமல் வேறு யார்?
ஒருமுறை இருமுறை என்றால் பரவாயில்லை
இவனெல்லாம் திருந்த மாட்டான்
விட்டு விடுங்கள் இதோடு
இப்போதுதான் தளம் சுத்தமாக இருக்கிறது
மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒவ்வொரு கதையாக முடிக்க சொல்லுங்கள்
தினமும் ஒரு திரி திறந்து ஒவ்வொரு வரி அப்டேட்ஸ் போட வேண்டாம் என்று இந்த வயதான ஐயாவிற்கு சொல்லி புரிய வையுங்கள்
ஆனால் கண்டிப்பாக நாய் வாலை நிமிர்த்த முடியாது
ஹா ஹா கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
உண்மையிலேயே ஏன் இவ்ளோ டென்சன் ஆகுறீங்கன்னு தெரியல நண்பா
கதை எழுதறவன்தான் டென்க்ஷனா யோசிச்சி யோசிச்சி எழுதுவான்..
இங்க படிக்க வர உங்களுக்கு ஏன் இவ்ளோ டென்சன்னு தெரியல நண்பா
என் கதையை விமர்சித்து எழுதினால் நான் கதை எழுதுவதை விட்டிருப்பேன்..
ஆனால் என்னை மட்டுமே தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறீர்கள்.. என் கதைகளை படிப்பவர்கள் படித்து கொண்டுதான் இருக்கிறார்கள்..
நீங்க கதையை பார்க்காமல்.. கதை எழுதுபவனின் தனிப்பட்ட தன்மையை பார்க்கிறீர்கள்..
அதனால் உங்கள் கமெண்ட்ஸ் என்னுடைய கதை அப்டேட் எதையுமே பாதிப்பதில்லை என்று கருதுகிறேன் நண்பா..
உங்களை ரொம்ப பிடிக்கும் என்பதால் உங்கள் விமர்சனம்... திட்டுக்கள்.. வசைகள் ஒவ்வொன்றும் எனக்கு வாசனையாகதான் இருக்கிறது..
நீங்கள் சைக்கோ சைக்கோ என்று சொல்ல சொல்ல.. எங்கள் ஷோ ரூமில் பைக்கோ பைக் என்று எல்லா பைக்குகளும் ரொம்ப வேகவேகமாக சேல்ஸ் ஆகிறது நண்பா
இதே போன்ற உங்கள் தொடர் அன்பும் ஆதரவும் மட்டும் இருந்தால் போதும் நண்பா
செல்லப்பாண்டி செல்லமாக இப்படி எல்லாம் கோவித்து கொள்கிறாரே என்று படிக்க படிக்க சிரிப்பு சிரிப்பாகதான் வருகிறது நண்பா..
உங்களை போன்ற அருமையான நண்பர்கள் என்னை 24 ஹவர்ஸ் நியாபகம் வைத்து திட்டிக்கொண்டே இருக்கிறது பெருமையாகதான் இருக்கிறது நண்பா
ஒவ்வொரு திட்டையும் பொறுமையாக படித்து படித்து மகிழ்கிறேன் நண்பா
எனக்கு உரைக்கின்ற அளவுக்கு இன்னும் யாரும் என்னை விமர்சிக்க மாற்றாங்க நண்பா.. அதுதான் ரொம்ப கவலையா இருக்கு
இன்னும் உங்கள் கருப்பு விமர்சனத்தில் நீங்கள் வளரவேண்டும் நண்பா
நிறைய கெட்ட வார்த்தை யூஸ் பண்ணுங்க நண்பா.. நல்ல ஹாட் ஹாட் வார்த்தைகளா உபயோகியுங்க நண்பா பிளீஸ்..
அவைகள்தான் இன்னும் இன்னும் எனக்கு உற்சாகமளிக்கின்றன..
ஒரு விஷயம் கவனித்தீர்களா நண்பா ?
என்னை திட்டியவர்களை ஒரு நாளும் நான் மரியாதை குறைவாக எதிர்த்து சொன்னதே இல்லை..
காரணம்.. என்னை விமர்சிக்கும் ஒவ்வருவர் மேலும் நான் அதிக மதிப்பும் அதிக மரியாதையும் வைத்து இருக்கிறேன்..
ஒருமையில் கூட பேச துணிய மாட்டேன்..
கரணம் நம்ம எல்லாம் ஜஸ்ட் ஒரு ரிலாக்ஸ்காக இந்த மாதிரி ஒரு "நீர்க்குமிழி" சைட்ல சந்திக்கிறோம்.. நல்லதோ கெட்டதோ.. அந்த ஒரு சில நிமிஷங்கள் ஜாலியா ரிலாக்ஸ் பண்ணிட்டு போகலாம் நண்பா
அதிகம் எழுதுவதில் எனக்கு ஒரு ரிலாக்ஸ்.. அதிகமாக என்னை தீட்டுவதில் சிலருக்கு ரிலாக்ஸ்..
என்ன இருந்தாலும் ஹா ஹா ரிலாக்ஸ் ரொம்ப முக்கியம் பிகிலு !
நன்றி நண்பா !