Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
IT வேலை
#7
ரொம்ப ஸ்டைல்ளாக அவள் விரல்களுக்குக்கிடையே பேனாவை சுழட்டி சுழட்டி என்னை பார்த்து அலுவலக சம்பந்தபட்ட கேள்விகளை கேட்டாள்

நடுநடுவே அந்த பேனாவை வாயில் வைத்து கடித்தாள்

பார்க்க ரொம்ப கவர்ச்சியாக இருந்தது..

அவள் உதடுகளில் பேனாவை கவ்வுவதும்.. பிறகு விரல்களில் இடையே வைத்து சுழட்டுவதும்..

பயத்துடன் பதில் சொன்னாலும்.. அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரியாக பதிலளித்தேன்..

எங்கள் இந்த சின்ன அறிமுக இன்டெர்வியூவில் அவளுக்கு என்னை பற்றி ஓரளவு திருப்தியான முடிவு தெரிந்தது.

ஓகே சுரேஷ்.. உன்னை அப்பாய்ண்ட்மென்ட் பண்றேன்..

ஒரு 2 வீக்ஸ்க்கு உதய் சார் டீம்ல ஒர்க் பண்ணு.. அவர் உன்னை பக்காவா பேசிக் ட்ரெயின் அப் பண்ணிடுவாரு..

அதுக்கு அப்புறம் ல என்னோட டீம்ல கோ-ஜாயின் பண்ணிடு..

சரி மேடம்

டேபிளில் இருந்த பஸ்ஸரை அழுத்தினாள் வித்யா

அவளுக்கென்று ஒரு காரியதரிசி இருந்தாள்

அவள் உள்ளே வந்தாள்

ஹை ஹீல்ஸில் செம நாகரீக மங்கையாக இருந்தாள்

கொஞ்சம் நார்த் இந்தியன் ஜாடை தட்டியது.. கோதுமை நிறத்தில் இருந்தாள்

ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்.. மிடியில் முட்டிவரை தெரிய உடை அணிந்தது இருந்தாள்

ஹி இஸ் மிஸ்டர் சுரேஷ்.. உதய் சார் டீம் ல ஒர்க் பண்ண போறாரு..

சுரேஷ்.. ஷி ஐஸ் சில்பா.. என்று என்னை பார்த்து அறிமுக படுத்தினாள் வித்யா

நீ சுரேஷிஷை உதைக்கும் மற்ற நம்ம டிபார்ட்மென்ட் ஸ்டேப்ஸ்க்கும் இன்ட்ரோ பண்ணிடு..

யூ கேன் கோவித்து சில்பா சுரேஷ்.. என்று சொல்லி ஆல் தி பெஸ்ட் சொல்லி எழுந்து எனக்கு கை கொடுத்தாள்

ஆரம்பத்தில் அவள் நடந்து கொண்ட திமிர் நடவடிக்கைக்கும்.. இப்போது இன்டெர்வியூ முடிந்து அவள் நடந்து கொள்ளும் நடவடிக்கையிலும் எனக்கு நிறைய அவளிடம் வித்தியாசம் தெரிந்தது..

எனக்கு கை கொடுப்பாள் என்று நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை..

நானும் மரியாதைக்கு எழுந்து அவளுக்கு கை கொடுத்து குலுக்கினேன்..

அந்த ஏசி அறையிலும் அவள் கை ஸ்பரிசம் வெதுவெதுவென்று சூடாக இருந்தது..

கோ எ ஹெட்.. என்று என்னையும் சில்பாவையும் அனுப்பிவைத்தாள்

நான் சில்பாவுடன் உதய் சார் டிபார்ட்மென்ட்க்கு போனேன்..

சில்பா எனக்கு முன்னால் நடந்து போக.. நான் அவளை அவள் சிக்கென்ற உருண்டையான அழகான சூத்து அசைவுகளை ஆசையுடன் பார்த்துக்கொண்டே அவளை பின் தொடர்ந்தேன்..
Like Reply


Messages In This Thread
IT வேலை - by dunu - 09-03-2019, 11:27 PM
RE: IT வேலை - by sexplorer - 10-03-2019, 01:38 AM
RE: IT வேலை - by dunu - 01-05-2019, 03:52 PM
RE: IT வேலை - by Vandanavishnu0007a - 02-08-2023, 05:47 PM
RE: IT வேலை - by Vandanavishnu0007a - 02-08-2023, 05:49 PM
RE: IT வேலை - by utchamdeva - 02-08-2023, 06:04 PM
RE: IT வேலை - by Chellapandiapple - 03-08-2023, 10:59 AM
RE: IT வேலை - by Vandanavishnu0007a - 03-08-2023, 10:55 AM
RE: IT வேலை - by Vandanavishnu0007a - 03-08-2023, 11:03 AM
RE: IT வேலை - by Vandanavishnu0007a - 06-08-2023, 04:46 PM
RE: IT வேலை - by Vandanavishnu0007a - 15-08-2023, 08:33 AM
RE: IT வேலை - by Vandanavishnu0007a - 06-08-2023, 04:50 PM
RE: IT வேலை - by Vandanavishnu0007a - 25-11-2023, 01:46 PM



Users browsing this thread: 1 Guest(s)