Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அத்தையின் கள்ள காதல்
#5
ஒரு காலை நேரம்..

மீனா அத்தை பரபரப்பாக கிச்சனில் சமையல் வேலையி ஈடு பட்டுக்கொண்டு இருந்தாள்

மாமாவும் வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தார்

பிள்ளைகள் ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள்..

மீனா அத்தை பம்பரமாக அவர்கள் எல்லோருக்கும் மத்திய உணவு டிப்பன் கட்டி கொண்டு இருந்தாள்

டேய் சதிஷ் உன் டிப்பன் பாக்ஸ் இன்னும் கழுவ கூட போடலியாடா.. எடுத்துட்டு வா.. என்று கிச்சனில் இருந்து கத்தினாள்

அத்த.. எனக்கு இன்னைக்கு காலேஜ் இல்ல.. லீவு.. டிப்பன் கட்டவேண்டாம்.. என்றேன்..

என்னது லீவா.. என்று அதிர்ச்சியாக கேட்டாள்

லீவுன்னுதானே சொன்னேன்.. இதுக்கு எதுக்கு இவ்ளோ அதிர்ச்சி பில்டப் காட்டுறா அத்தை.. என்று யோசித்தேன்..

எதுக்குடா திடீர்னு லீவு.. என்று கேட்டாள்

ஏதும் பண்டிகை கூட இல்லையே.. என்ன விஷயமா லீவு.. கிச்சனில் இருந்து தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தாள்

நான் ஹால் பெரிய சோபாவில் படுத்துக்கொண்டு மொபைல் நொண்டி கொண்டு இருந்தேன்..

காலேஜ்ல ஒரு சின்ன ஸ்டிரைக்.. அதனால நான் போகல.. லீவு.. என்றேன்..

டேய் காலேஜ் ஸ்ட்ரைக்னா நீயும் கலந்துக்கணும்டா.. அதெல்லாம் மிஸ் பண்ண கூடாது.. என்றாள்

ஹாலுக்கு வந்து குழந்தைகள் ஸ்கூல் பையில் டிப்பன் பாக்ஸை வைத்து திணித்தாள்

வாசலில் ஸ்கூல் வேன் ஹாரன் சத்தம் கேட்டது..

ரெண்டு போரையும் இழுத்துக்கொண்டு அவர்கள் பேக்கையும் தூக்கி கொண்டு வேன் நோக்கி ஓடினாள்

நான் மொபைலை நோண்டிக்கொண்டு இருந்தேன்..

மாமா கிளம்பி ரெடி ஆனார்..

மீனா அத்தை உள்ளே வந்தாள்

மீனா என் கண்ணாடியை காணம்.. என்றார் மாமா

நேத்து நைட்டு டிவி பார்த்துட்டு டிவி ஸ்டாண்ட் மேல வச்சீங்களே..

அட ஆமா.. ஆமா.. மாமா டிவி ஸ்டாண்ட் சென்று தன்னுடைய கண்ணாடியை எடுத்து போட்டுக்கொண்டார்

நான் கிளம்புறேன்.. என்று சொல்லி அவரும் தன்னுடைய பேக்கில் லன்ச் பாக்ஸ்ஸை திணித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே கிளம்பினார்

எல்லா வேலையும் முடித்து.. அப்பாடா.. என்று மீனா அத்தை நான் படுத்து இருந்த சோபாக்கு அருகில் இருந்த ஒற்றை சோபாவில் பொத் என்று விழுந்து அமர்ந்தாள்

நீ ஸ்ட்ரைக்ல கலந்துக்க போகலியாடா..

அட ச்சே.. என்னது.. லீவ்ல ஜாலியா ரெஸ்ட் எடுக்கலாம்னு பார்த்தா.. இந்த அத்தை என்னை திரும்ப திரும்ப காலேஜுக்கு கிளப்புறத்துலயே இருக்காளே.. என்று சலிப்படைந்தேன்..

அது ஸ்டுடென்ட்ஸ் ஸ்ட்ரைக் இல்ல அத்த.. ஆசிரியர்கள் ஸ்ட்ரைக்.. அதனால மாணவர்கள் எங்களுக்கு அங்க வேலை இல்ல..

வாதியாருங்கதான் கொடி புடிச்சி கோஷம் போட்டுட்டு இருப்பாங்க.. அவங்க சம்பள உயர்வுக்காக.. என்றேன்.. மொபைலில் இருந்து கண்ணை எடுக்காமல்..

எனக்கு நேராய் மீனா அத்தை அமர்ந்து இருந்ததால்.. அவள் முகத்தையும் பார்க்க முடிந்தது.. அவள் அழகு முகம் ஏதோ ரொம்ப டென்ஷனில் இருப்பது போல இருந்தது..

நெகத்தை கடித்து கொண்டு எதையோ கோவமாக யோசித்து கொண்டு இருந்தாள்

அடிக்கடி வால் கிளாக் கடிகாரத்தில் டைம் பார்த்து கொண்டே இருந்தாள்
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: அத்தையின் கள்ள காதல் - by Vandanavishnu0007a - 02-08-2023, 09:42 PM



Users browsing this thread: 2 Guest(s)