02-08-2023, 05:47 PM
கதவை சாத்திட்டு போ.. என்று உத்தரவிட்டாள் வித்யா
அவள் போட்ட சத்தத்தில் நான் அரண்டு விட்டேன்..
பட் என்ற சத்தத்துடன் அந்த ரிசெப்ஷன் பெண்ணும் கதவை சாத்திவிட்டு போனாள்
உன் பெயர் என்ன சொன்ன.. என்று மீண்டும் கேட்டாள்
சுரேஷ் மேடம்.. என்றேன் கொஞ்சம் பயத்துடன்..
நேருக்கு நேர் அவள் கண்களை பார்க்கவே பயமாக இருந்தது..
அவ்வளவு பவர்புல் ஐஸ்..
ஆனால் ஆளை சுண்டி இழுக்கும் பார்வை..
அவ்வளவு பெரிய ஆபிசில் அவளும் ஒரு ஸ்டாப்தான்..
ஆனால் அவள் ஆளுமை படுபயங்கரமாக இருந்தது..