01-08-2023, 02:24 PM
தாத்தா.. சுலோச்சனாவை அப்படி எல்லாம் தப்பா பேசாதீங்க
அவ பாவம் அப்பா அம்மா இல்லாத அநாதை
ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறா
ஹோம்ல வளர்ந்தவ..
அநாதை என்ற வார்த்தையை கேட்டதும் தாத்தா கொஞ்சம் இறக்கப்பட்டார்
அவ பாவம் அப்பா அம்மா இல்லாத அநாதை
ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறா
ஹோம்ல வளர்ந்தவ..
அநாதை என்ற வார்த்தையை கேட்டதும் தாத்தா கொஞ்சம் இறக்கப்பட்டார்