01-08-2023, 12:10 PM
(27-07-2023, 02:27 PM)M.Raja Wrote: Hi lovable kd
தயவு செய்து இந்த திரியை report செய்து நீக்க பாருங்கள்.திரு.வந்தனா விஷ்ணு அவர்களுக்கு எவ்வளவு அறிவுரை கூறினாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார். முன்பாவது பரவாயில்லை | ஏதோ 4,5 வரிகள் போட்டு தன்னுடைய திரியை முதல் பக்கத்தில் கொண்டு வருவார்.ஆனால் இப்பொழுது 10,15 என்று நம்பர் மட்டும் போட்டு முன்னுக்கு கொண்டு வருகிறார்.அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று இந்த மாதிரி திரியை ஓபன் செய்தால் அவர் ஏதோ பாராட்டு பத்திரம் என்று நினைத்து இதை டெவலப் செய்யுங்கள் அதை டெவலப் செய்யுங்கள் என்று பதிவு போடுகிறார்.மேலும் அவர் செய்யும் செயல்கள் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. இவரின் செயல்களால் ஒரு எழுத்தாளர் ஒரு கஷ்டப்பட்டு ஒரு பதிவு போட்டால் அது அதிகபட்சம் 2 மணிநேரம் மட்டுமே முதல் பக்கத்தில் உள்ளது.இவர் கதைகளை மட்டுமல்ல நின்று போன கதைக்கும் update கேட்டு இவர் பதிவு போடுவதால் எழுதும் எழுத்தாளர்களின் கதைகள் இரண்டாம்,மூன்றாம் பக்கம் சென்று விடுகின்றன.தலை சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை.அவர்களின் கதையை தேடி வரும் வாசகர்கள் தேடி படித்து கொள்வார்கள்.ஆனால் புது எழுத்தாளர்களின் நிலைமை தான் மோசம்.இங்கிலீஷ்,அல்லது வேறு தளத்தில் இந்த பிரச்சினை இல்லை. ஒரு எழுத்தாளர் போடும் பதிவால் அவர்கள் கதை குறைந்தது இரண்டு நாட்களாவது முதல் பக்கத்தில் இருக்கிறது.ஆனால் தமிழ் தளத்தில் அதிக பட்சம் validity 2 மணிநேரம் மட்டுமே.இதனாலேயே இந்த தளத்திற்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை மிக குறைந்த விட்டது.எத்தனை பேர் அறிவுரை கூறினாலும் அவரும் திருந்த போவது இல்லை. குறைந்த பட்சம் இந்த திரிகளுக்கு கருத்து தெரிவிக்காமல் ஒதுங்கி செல்வது நலம்.
இவ்ளோ பெரிய கமெண்ட்ஸ் எழுத உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து என்னை நினைவு கூர்த்தத்துக்கு மிக்க நன்றி நண்பா
கண்டிப்பா இந்த திரி என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் நண்பா
தொடரட்டும் உங்கள் ஆதரவு நண்பா
நன்றி