01-08-2023, 11:51 AM
யாரு???
தெரியல கதிர்.. அவன் முகம் பார்க்க ரொம்ப கொடூரமா இருந்தது..
ஆனா இந்த ஜங்கிள் எஸ்டேட்க்கு வர்றவங்களுக்கு உதவி செய்ய நியமிக்க பட்டு இருக்கேன்னு சொன்னான்
எனக்கு ரொம்ப பயமா இருக்கு கதிர்..
நம்ம ஊருக்கே திரும்பி போய்டலாமா கதிர்
அம்மா நடுங்கியபடி சொன்னாள்