01-08-2023, 09:54 AM
யமுனா தன் கழுத்தில் இருந்த தாலியை கழட்டினாள்
என்னங்க இங்க கொஞ்சம் வாங்களேன்.. கோபாலை பார்த்து கூப்பிட்டாள்
கோபால் யமுனா அருகில் ஓடி சென்று நின்றார்
இந்த தாலியை பிடிங்க..
கோபால் கட்டிய தாலியை கோபாலிடமே திருப்பி கொடுத்தாள்
கோபால் யமுனாவிடம் இருந்து தாலியை வாங்கி பத்திரமாக வைத்து கொண்டார்
இவர் யாரு.. என்று ஆபிசர் கேட்டார்
இவர் என்னோட முன்னாள் புருஷன் கோபால் சார்.. என்றாள் யமுனா
அந்த தாலியையே திரும்ப ராஜேஷ்ஷை கட்ட சொல்லலாமே யமுனா..
இல்ல சார் அந்த பழைய தாலி வேண்டாம்