01-08-2023, 08:13 AM
நம்ம ஹீரோ பேரு சுரேஷ்
இப்போதுதான் பைனல் இயர் காலேஜ் படித்து கொண்டு இருக்கிறான்
அவன் குடும்பத்தில் யாரும் பெண்கள் கிடையாது
எல்லாம் ஆள்கள்தான்
அவன் குடும்பத்தை பற்றிய ஒரு சிறு அறிமுகம்
சேகர் .. சுரெஷ்ஷின் அண்ணன்
ஒரு தனியார் கம்பெனியில் கணக்கராக வேலை பார்க்கிறான்
அப்பா ராஜன் .. அந்த காலத்து ரேடியோ மெக்கானிசம் படித்தவர்
முன்பு ரேடியோ ரிப்பர் வைத்து இருந்தார்
இப்போது காலத்துக்கேற்ப மொபைல் ஷாப் வைத்து இருக்கிறார்
தாத்தா விஸ்வநாதன் .. ரிடைர்ட் போஸ்ட் மாஸ்டர்
மாதம் மாதம் ஒண்ணாம் தேதிக்கு முன்னமே பென்சன் வந்து விடும்
ஈஸி சேர் போட்டு வீட்டில் நன்றாக ரெஸ்ட் எடுப்பது மட்டும்தான் அவர் வேலை
சுரேஷ் கல்லூரியில் சுலோச்சனா என்ற பெண்ணை காதலித்தான்
சுலோச்சனா.. பார்க்க ஆச்சு அசல் சமந்தா மாதிரி இருப்பாள்
உடல் கவர்ச்சியும் சரி.. உதட்டு கவர்ச்சியும் சரி.. அப்படியே சமந்தாதான்
கிளாஸ் கட் அடித்து பார்க் பீச் என்று அடிக்கடி சுரேஷ் அவளுடன் சுத்துவான்
எவனோ இந்த விஷயத்தை அவன் வீட்டில் அண்ணன் அப்பா தாத்தாவிடம் போட்டு கொடுத்து விட்டார்கள்
அவ்ளோதான் சுரேஷ் சாயந்திரம் காலேஜ் முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததும் வீடே அல்லோலப்பட்டது