31-07-2023, 05:59 PM
(25-07-2023, 01:01 PM)Vandanavishnu0007a Wrote: இந்த முறை 500 ரூபாய் நோட்டு வெளியே வந்தது..
இந்தாங்க வாட்ச்மேன். சீக்கிரம் சில்லறை மாத்திட்டு வாங்க.. என்று அவனிடம் நீட்டினாள் சுகந்தி ஆண்ட்டி
ஆனால் அவனிடம் பணத்தை கொடுக்கவில்லை..
தெரியாத ஆளுகிட்ட எப்படி பணம் கொடுப்பது..
அதுவும் இவன் இந்த பணத்தை எடுத்துட்டு ஓடிட்டான்னா என்ன பண்றது என்ற ஒரு சின்ன பயம் வந்து விட்டது சுகந்தி ஆண்டிக்கு
இல்ல வாட்ச்மேன் நானே சில்லறை மாத்திக்கிறேன்.. இங்க பெட்ரோல் பங்க் எங்கேயாவது பக்கத்துல இருக்கா..
இருக்கு மேடம்.. இன்னும் ஒரு கிலோமீட்டர் மெய்ன் ரோட்ல போனீங்கன்னா.. ரைட் சைடு ஒரு பெட்ரோல் பங்க் வரும் மேடம்..
சரி ரொம்ப தேங்க்ஸ் வாட்ச்மேன்
பணத்தை எடுத்துக்கொண்டு ஏ.டி.எம். பூத் விட்டு வெளியே வந்தாள்
சுவேகாவில் மீண்டும் ரெட்டைகால் போட்டு ஏறி அமர்ந்தாள்
மேடம் மேடம் என்று ஏ.டி.எம். பூத்தில் இருந்து வாச்மேன் கூப்பிட்டுக்கொண்டே சுகந்தி ஆண்ட்டியை நோக்கி ஓடிவந்தான்
அட இதென்னடா இந்த வாட்ச்மேன் தொல்லை தாங்க முடியல.. என்று நினைத்தாள் சுகந்தி ஆண்ட்டி
டேய் அந்த வாட்ச்மேன் நம்மகிட்ட நெருங்கி வர்றதுக்குள்ள வண்டியை சீக்கிரம் எடுடா.. என்று வினோத் தோலை பிடித்து அவசரமாக உலுக்கினாள்
வினோத் சுவேகாவை வேகமாக ஸ்டார்ட் பண்ணான்
வண்டி மெல்ல நகர ஆரம்பித்தது
மேடம் மேடம்.. உங்க ஏ.டி.எம். கார்டை விட்டுட்டு போறீங்க பாருங்க.. என்று கார்டை நீட்டி கொண்டே வண்டி பின்னாடி ஓடி வந்தான்
ச்சே.. எவ்ளோ நல்லவனை இப்படி சந்தேகபட்டுட்டேனே.. என்று சுகந்தி ஆண்ட்டி வருந்தினாள்
வினோத் வண்டிய கொஞ்சம் நிறுத்துடா.. என்று சொல்லி வினோத் சோல்டரை பிடித்து அமுக்கினாள்
வினோத் சுவேகாவின் பிரேக்கை பிடித்து அழுத்தினான்
வண்டி கிரீச் என்ற சத்தத்துடன் நின்றது
வாட்ச்மேன் மூச்சிரைக்க ஓடி வந்தான்
மேடம் இந்தாங்க கார்டு..
மெஷின்லயே விட்டுட்டு வந்துட்டிங்க.. என்று கார்டை சுகந்தி ஆண்ட்டி இடம் நீட்டினான்
சுகந்தி வாங்கி கொண்டாள்
ரொம்ப தேங்க்ஸ் வாட்ச்மேன்..
வண்டிய எடு வினோத்.. என்றாள் சுகந்தி ஆண்ட்டி
வினோத் மீண்டும் சுவேகாவை ஸ்டார்ட் பண்ணான்
ஆனால் ஸ்டார்ட் ஆகவில்லை
மீண்டும் ஸ்டார்ட் பண்ணி பார்த்தான்
ம்ம்ஹ்ஹ்ம்.. ஸ்டார்ட் ஆகவில்லை