Thread Rating:
  • 2 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீ அப்பாவா நடிக்கணும்
(24-07-2023, 04:24 PM)Vandanavishnu0007a Wrote: ஆனால் வந்தனா முகம் மாறியதற்கு அது காரணம் இல்லை 

ஏங்க.. எனக்கே ஊட்டிட்டு இருக்கீங்களே.. பக்கத்துல இருக்க வசந்திக்கும் ஊட்டி விடுங்க.. என்று விஷ்ணு காதில் மெல்ல கிசுகிசுத்தாள் வந்தனா 

ஏன் வந்தனா.. வசந்தி ஆண்ட்டிக்கு ஊட்ட சொல்ற.. என்று குழப்பமாக கேட்டான் விஷ்ணு 

வசந்தி சொன்னதை கேட்டிங்களா.. 

மணப்பெண் தோழிக்குதான் மாப்பிள்ளை முதல்ல ஊட்டணும்னு சொன்னாள்ல.. 

நீங்க எனக்கு ஊட்டீட்டு இருக்கிறதை பார்த்து வாசு சந்தேக பட போறான் 

அவளுக்கும் ஊட்டுங்க.. என்று வந்தனாவே விஷ்ணுவை தூண்டி விட்டாள்

அப்பாடா.. நல்லவேளை வந்தனாவுக்கு எதுவும் சந்தேகம் வரல.. என்று வசந்தியும் விஷ்ணுவும் நிம்மதியானார்கள்.. 

என்னங்க பார்த்துட்டு இருக்கீங்க.. வசந்திக்கு ஊட்டுங்க.. என்று விஷ்ணுவை இடித்தாள் வந்தனா.. 

விஷ்ணு வசந்தி பக்கம் திரும்பி அவளுக்கும் ஊட்டிவிட்டான் 

அதை பார்த்து வாசுவுக்கும் அவன் நண்பர்களுக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.. 

டேய் விஷ்ணு.. என்றான் வாசு.. 

அடுத்து என்ன குண்டை தூக்கி போட போறானோன்னு என்று அனைவரும் அவனையே பார்த்தார்கள். 

உன் கல்யாண விருந்து ரொம்ப ரொம்ப பிரமாதம்டா.. என்று பாராட்டினான் 

அப்பாடா.. பாராட்டத்தான் அப்படி கூப்பிட்டானா.. என்று எல்லோரும் நிம்மதி அடைந்தார்கள் 

நீ எங்களுக்கு விருந்து வச்சிட்ட.. பெண் அழைப்பு விருந்து என் வீட்ல நான் ஏற்பாடு பண்ணி இருக்கேன்.. 

அதுக்கு நீயும் உன் புது பொண்டாட்டியும் கண்டிப்பா எங்க வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடணும்டா.. என்றான் வாசு 

ஐயோ.. அடுத்த குண்டா.. என்று அனைவரும் தலையில் கைவைத்து கொண்டு ஒருவரை ஒருவர் பரிதாபமாக பார்த்துக்கொண்டார்கள் 

என்னடா.. இப்படி யோசிக்கிற.. 

விருந்துக்கு உன் பொண்டாட்டிய எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வருவியா மாட்டியா.. ன்னு வாசு கோவமாக கேட்டான் 

முடியாதுன்னு சொன்னா வாசுவுக்கு சந்தேகம் வந்து விடுமே என்று பயந்தான் விஷ்ணு 

வாசு.. கண்டிப்பா என் பொண்டாட்டிய கூட்டிட்டு வரேண்டா.. 

ஆனா ஒரு கண்டிஷன்.. என்று பீடிகை போட்டான் விஷ்ணு

என்னடா கண்டிஷன்.. வாசு கேட்டான் 

என் பொண்டாட்டிய கூட்டிட்டு வரும் போது கூடவே அவ தோழியையும் கூட்டிட்டு வருவேன்.. 

இதுக்கு சம்மதமா.. ன்னு விஷ்ணு கேட்டான் 

ஐயோ.. எதுக்குங்க வசந்தியை இந்த விஷயத்துக்குள்ள கமிட் பண்ணிக்கிறீங்க.. என்று விஷ்ணு காதில் கிசுகிசுத்தாள் வந்தனா 

நீ கம்முனு இரு வந்தனா.. நான் வசந்தியும் கூட வருவான்னு சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு.. என்றான் விஷ்ணு பெரிய மனுஷன் போல 

விஷ்ணு அப்படி சொன்னதும் வாசு கொஞ்சம் யோசித்தான் 

அம்மாவிடம் இரண்டு பேருக்கு சேர்த்து சமைக்கணும்னு சொன்னாவே திட்டுவாங்க.. 

இப்போ 3 பேரு விருந்துக்கு வந்தா.. அம்மா ஒத்துக்கொள்வாளா.. என்று யோசித்தான் வாசு 

சரி அம்மா கைல கால்ல விழுந்து சம்மதிக்க வைப்போம்.. என்று முடிவு பண்ணான் 

சரிடா விஷ்ணு.. நீங்க 3 பேரும் விருந்துக்கு வந்துடுங்க.. என்றான் 

வாசுவும் அவன் நண்பர்களும் புறப்பட்டார்கள் 

தம்பி இந்தாங்க வெத்தலை பாக்கு போட்டுட்டு போங்க.. என்று நெய்வேலி சித்தி கனகா ஓடி வந்து வாசுவிடம் பீடா போல மடிச்சு வச்ச வெற்றிலை தாம்பூலத்தை நீட்டினாள் 

கனகா சித்தியின் கண்களை பார்த்துக்கொண்டே வாசு ஸ்வீட் பீடாவை வாங்கினான் 

தம்பி உங்களுக்காக நானே ரெடி பண்ணது.. என்று அவனை பார்த்து உதடு சுளித்து ஒரு மாதிரி கிறக்கமாக சொன்னாள் 

ஆஹா.. விருந்து தின்ன வந்த இடத்துல ஒரு வெடக்கோழி மாட்டிக்கும் போல இருக்கேன்னு நினைச்சான் வாசு
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நீ அப்பாவா நடிக்கணும் - by Vandanavishnu0007a - 29-07-2023, 09:58 AM



Users browsing this thread: 1 Guest(s)