27-07-2023, 08:45 PM
(27-07-2023, 07:34 PM)rainbowrajan2 Wrote: இந்த பதிவுகளை படிக்கும் போது பல்வேறு எண்ணங்கள் பலருக்கு வரலாம். இன்பங்கள் மட்டும் இதில் இல்லை. துன்பங்கள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வருவது மிக கடினம்.
தமிழகத்தில் ஊர் மற்றும் குடும்பம் சார்ந்த உறவுகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
வெளிநாடுகளில்கூட இந்திய குடும்பங்களை மதிப்பாகவே பார்க்கின்றார்கள். அதனால் தகாத உறவே இங்கு இல்லை என்று கிடையாது. எல்லா சமூகங்களிலும் இது நடக்கிறது.
நான் என்றோ படித்த ஒரு வரலாற்று புத்தகத்திலோ அல்லது யாரோ சொல்லியோ கேட்டிருக்கேன்.
ஆதியில் திருமணம் என்ற ஒரு பழக்கம் இல்லை. கணவன் இறந்த பின் அந்த பெண் மற்றோருவன் உடமை ஆகி விடுவாள். அது அவள் பெற்ற மகனாய் இருந்தாலும் கூட. பிறகு சமூகத்தில் இதனால் குழப்பங்கள் ஏற்பட, பெண்ணை சூறையாடும் பழக்கம் முடிவுக்கு வந்தது. கணவன் இறந்தபின் அந்த பெண்ணை தீயில் தள்ளியோ அல்லது அவளை மூளியாக்கி மற்றவர்களுக்கு அவள் மேல் ஆசை வராமல் செய்தார்கள்.
சமூக கட்டமைப்பு அப்படித்தான் உருவாகியது. மனிதன் மிருகமாகாமல் இருந்தான்.
"வெளிநாடுகளில்கூட இந்திய குடும்பங்களை மதிப்பாகவே பார்க்கின்றார்கள். அதனால் தகாத உறவே இங்கு இல்லை என்று கிடையாது. எல்லா சமூகங்களிலும் இது நடக்கிறது"
அதற்கு காரணம் நாம் இன்றும் குடும்பமாக வாழ்வதால் தான். அதனால் தான் வெளி நாட்டை விட நம் நாட்டில் பல உறவுகள் சார்ந்த தகாத உறவுகள் அதிகம். வெளி நாட்டில் நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் தான் இன்செஸ்ட் நடை பெரும். காரணம் அங்கு ஏனைய சொந்தங்களுடன் ஒரே வீட்டில் வாழ்வதில்லை. நம் ஊரில் அப்படி அல்ல. சித்தி, அத்தை, மாமியார், மருமகள், அண்ணி, கொழுந்தியா, தம்பியின் மனைவி ,உறவு வழியே அக்கா தங்கை, மாமன் மகள் என பல தரப்பட்ட உறவுகளை காணலாம். குறிப்பாக கூட்டு குடும்பங்களில் தகாத உறவு ஒரு அங்கம் வகிக்கும்.
நாம் நினைக்கிறோம் வெளிநாட்டில் தான் இன்செஸ்ட் உறவுகள் அதிகம் நடைபெறுகிறது என்று.அது முற்றிலும் தவறான கூற்று. என் வாழ்க்கையில் பல நாட்டு நபர்களிடம் பேசி இருக்கிறேன், அங்கு சென்றும் இருக்கிறேன். என்னால் அடித்து சொல்ல முடியும் நம் நாட்டின் வாழ்வியல் தான் இன்செஸ்ட் உறவுகளுக்கு ஊற்றாக இருக்கிறது. நம் நாட்டில் இருக்கும் மாமியார் மருமகள் சண்டை போல் உலகத்தில் வெறு எங்கும் காண முடியாது. ஏனைய நாடுகளில் 18 வயது நிரம்பினால் வீட்டை விட்டு வெளி ஏறி தனக்கென வாழ்வியலை தேடிக்கொள்வார்கள். அதே போல் திருமணம் செய்தலும் தனி குடுத்தனம் தான். ஆனால் நம் நாட்டில் அவ்வாறு இல்லை. அதீத பாசமும் ஈடுபாடும், என் மகன் எனக்கு தான் என்றே அம்மாக்கள் இருப்பார்கள். அம்மாக்கள் மட்டும் இல்ல உடன் பிறந்த சகோதரிகளும், வீட்டுக்கு மனம் முடித்து வரும் பெண்ணுடன் போட்டி போடுவார்கள். இந்த பாசமும், possessiveness உம் தான் இன்செஸ்ட் ஈர்ப்பில் உறவில் போய் நிற்கிறது.
"ஆதியில் திருமணம் என்ற ஒரு பழக்கம் இல்லை. கணவன் இறந்த பின் அந்த பெண் மற்றோருவன் உடமை ஆகி விடுவாள். அது அவள் பெற்ற மகனாய் இருந்தாலும் கூட. பிறகு சமூகத்தில் இதனால் குழப்பங்கள் ஏற்பட, பெண்ணை சூறையாடும் பழக்கம் முடிவுக்கு வந்தது. கணவன் இறந்தபின் அந்த பெண்ணை தீயில் தள்ளியோ அல்லது அவளை மூளியாக்கி மற்றவர்களுக்கு அவள் மேல் ஆசை வராமல் செய்தார்கள் "
மனிதன் தோன்றி குகைகளில் வாழ ஆரம்பித்த போது, வேட்டையாடி உணவு கொன்டு வருபவன் தான் அந்த குகைக்கு தலைவன். அவனுக்கு தான் பெண்களுடன் உடல் சுகம் அனுபவிக்கும் அதிகாரம் இருந்தது. அப்படி வேட்டைக்கு போனவன் திரும்பி வரவில்லை என்றால் குகைக்குள் இருக்கும் மற்ற ஆண்கள் வேட்டைக்கு சென்று உணவுடன் வருபவன் தான் தலைவன். பெண்கள் மட்டுமே பல நாட்கள் வாழ்ந்தார்கள். ஆதலால் தான் மனிதம் தாய் வழி சமூகம். பெண்களுமே ஆண் பிள்ளைகளையே ஈன்றெடுக்க ஆசை பட்டனர். காரணம் ஆண் பிள்ளை பிறந்தால் தான் அவன் வளந்து தனக்கான உணவும், உடைமையும் தனக்கான பாதுகாப்பையும் குடுப்பான் என்று கருதினாள். அந்த எண்ண அலைகள் தான் பல்லாயிரம் வருடங்களாக பெண்களின் மரபணுவில் ஊறி இன்று வரை மகன் தான் தனக்கு வேண்டும் என்று நினைக்கிறாள். இந்த கூற்றை "தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை" என்ற புத்தகத்தில் ஆசிரியர் போதி பிரவேஷ் விளக்கமாக எழுதி இருப்பார்.
40 வயதை கடந்த ஆண், வாழ்க்கையில் இன்செஸ்ட் மற்றும் கக்கோல்ட் அனுபவங்கள் பல உண்டு