27-07-2023, 07:34 PM
இந்த பதிவுகளை படிக்கும் போது பல்வேறு எண்ணங்கள் பலருக்கு வரலாம். இன்பங்கள் மட்டும் இதில் இல்லை. துன்பங்கள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வருவது மிக கடினம்.
தமிழகத்தில் ஊர் மற்றும் குடும்பம் சார்ந்த உறவுகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
வெளிநாடுகளில்கூட இந்திய குடும்பங்களை மதிப்பாகவே பார்க்கின்றார்கள். அதனால் தகாத உறவே இங்கு இல்லை என்று கிடையாது. எல்லா சமூகங்களிலும் இது நடக்கிறது.
நான் என்றோ படித்த ஒரு வரலாற்று புத்தகத்திலோ அல்லது யாரோ சொல்லியோ கேட்டிருக்கேன்.
ஆதியில் திருமணம் என்ற ஒரு பழக்கம் இல்லை. கணவன் இறந்த பின் அந்த பெண் மற்றோருவன் உடமை ஆகி விடுவாள். அது அவள் பெற்ற மகனாய் இருந்தாலும் கூட. பிறகு சமூகத்தில் இதனால் குழப்பங்கள் ஏற்பட, பெண்ணை சூறையாடும் பழக்கம் முடிவுக்கு வந்தது. கணவன் இறந்தபின் அந்த பெண்ணை தீயில் தள்ளியோ அல்லது அவளை மூளியாக்கி மற்றவர்களுக்கு அவள் மேல் ஆசை வராமல் செய்தார்கள்.
சமூக கட்டமைப்பு அப்படித்தான் உருவாகியது. மனிதன் மிருகமாகாமல் இருந்தான்.