27-07-2023, 02:45 PM
(26-06-2023, 12:40 PM)Vandanavishnu0007a Wrote:
கணிப்பொறியின் அருகில் இருந்த கலர் பிரிட்டரை ஆன் பண்ணான்..
அதில் ஏ4 பாண்ட் ஷீட்கள் பிரிண்ட் அவுட் எடுக்க அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது..
அதை எல்லாம் வெளியே எடுத்தான்..
போட்டோ பிரிண்ட் போடுவதற்கென்று பிரத்யேகமாக வாங்கி வைத்து இருந்த க்ளாஸி பேப்பரை அந்த கலர் பிரிட்டரின் இன்புட் இடத்தில் சொருகினான்..
மீண்டும் கணிப்பொறியில் தான் ரெடி பண்ணி வைத்து இருந்த ஆனந்த் வித்யா கிராபிக்ஸ் கல்யாண போட்டோவில் பிரிண்ட் பட்டனை கிளிக் பண்ணான்..
பிரிண்டரில் புத்தம் புது பொலிவுடன் ஆனந்த் வித்யா கல்யாண போட்டோ அவுட் புட் வழியாக பளப்பப்புடன் ஷைனிங்காக வெளியே வந்தது..
எடுத்து பார்த்தான்..
புகைப்படம் ரொம்ப தத்ரூபமாக வந்து இருந்தது..
அந்த படத்தை எடுத்து கொண்டு ஹாலுக்கு ஓடினான்
சார் இதோ நீங்க கேட்ட ஆனந்த் வித்யா கல்யாண புகைப்படம்.. என்று வக்கீல் மூர்த்தியிடம் நீட்டினான்..
அடேடே.. எல்லாம் சப்ஜாடா.. ரெடியாதான் வச்சி இருக்கியா.. என்று சொல்லி அந்த கிராபிக்ஸ் செய்யப்பட்ட புகைப்படத்தை சொத்து டாக்குமெண்ட் பாத்திரத்தில் ஓட்டினார்
இந்தா ஆனந்த் கணவன்ன்னு போட்டு இருக்க இடத்துல உன்னோட சைன் பண்ணு என்று அவனிடம் நீட்டினார்
வித்யாவை கட்டி பிடித்து கொண்டு இருந்த ஆனந்த் அவளை கொஞ்சம் அணைப்பில் இருந்து விடுவித்து விட்டு அந்த பேப்பரை வாங்கினான்..
கணவன் என்று போட்டு இருந்த இடத்தில் ஆனந்த் என்று சைன் பண்ணான்..
அடுத்து வக்கீல் மூர்த்தி வித்யாவை பார்த்தார்..
மலர்.. நீயும் பொண்டாட்டின்னு போட்டு இருக்க இடத்துல சைன் பண்ணிடு.. என்று அவள் வினோத் பக்கம் திரும்பி இருந்த முகம் பக்கம் வந்து அந்த டாகுமெண்ட் பத்திர பேப்பரை நீட்டினார்
ஐயைய்யோ.. என்னங்க.. சைன் எல்லாம் பண்ண சொல்றாரு.. என்பது போல வினோத்தை பார்த்து வித்யா கண்களாலேயே பயந்துடன் கேட்டாள்
சைன் பண்ணு.. நான் பார்த்துக்கிறேன்.. என்று சைகை காட்டினான் வினோத்..
என்னம்மா யோசிக்கிற.. சைன் பண்ணு என்று வக்கீல் மூர்த்தி அவளிடம் பேப்பரை நீட்டினார்..
வித்யா அதில் சைன் பண்ணி வக்கீல் மூர்த்தியிடம் கொடுத்தாள்
பத்திர பேப்பரை வாங்கி பார்த்த வக்கீல் மூர்த்தி அதிர்ந்தார்..
என்னம்மா மலர்ன்னு சைன் பண்ண வேண்டிய இடத்துல வித்யான்னு சைன் பண்ணி இருக்க.. என்று கேட்டார்
ஐயோ சாரி வக்கீல் சார் அவங்க முழு பேரு மலர்வித்யா.. அதனாலதான் ஷார்ட்டா வித்யான்னு சைன் பண்ணி இருக்காங்க.. என்று வினோத் முன் வந்து சமாளித்தான்
அட பரவா இல்லையே ஆனந்தை விட நீதான் மலரை பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சி வச்சி இருக்க..
இதுக்கு பேசாம இந்த மலரை ஆனந்த் கல்யாணம் பண்ணுனதுக்கு பதிலா நீயே கல்யாணம் பண்ணி இருக்கலாம்.. என்று வக்கீல் சொன்னார்
யார் கல்யாணம் பண்ணா என்ன வக்கீல் சார்.. நமக்கு சொத்துதானே முக்கியம் என்று ஆனந்தும் வினோத்தும் ஒன்று சேர கோரஸாக சொன்னார்கள்
5