27-07-2023, 08:20 AM
(25-07-2023, 07:01 PM)rainbowrajan2 Wrote: இந்த பதிவை நீங்கள் எவ்வளவு யோசித்து பதிவிட்டு இருங்கீங்க என்று எனக்கு புரிகிறது. சில உறவுகள் தாண்டப்படகூடாது. தாண்டிவிட்டால் அதன் விளைவுகளை சந்தித்தே தீரவேண்டும்.முற்றிலும் உண்மை நண்பா. எந்த உறவாக இருந்தாலும் பக்குவமாக கையாண்டால் எந்த விளைவுகளும் இல்லை. ஆனால் நம் மனித மூளை அப்படி வேலை செய்யாது.
கற்பனையில் வாழ்பவர்கள் உலகம் இது. கற்பனை வேறு நிகழ் உலகம் வேறு.
இதை புரிந்து நடந்துகொண்டால் வாழ்க்கை சுலபமாய் செல்லும்.
இந்த தளத்தில் படிக்கும் கதைகளை கற்பனை கதைகளாக மட்டுமே படித்து இன்பமடையுங்கள். தளத்தை விட்டு வெளியேறியவுடன் உங்கள் நிகழ் கால உலகில் இதை மறந்துவிடுங்கள்.
40 வயதை கடந்த ஆண், வாழ்க்கையில் இன்செஸ்ட் மற்றும் கக்கோல்ட் அனுபவங்கள் பல உண்டு