26-07-2023, 04:53 PM
(26-07-2023, 02:23 PM)Babyhot Wrote: உங்கள் கதைகளுக்கு ஆதரவு வரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.
அதைவிடுத்து ஏதோ மன அழுத்தத்தை குறைக்கும் சிறிய முயற்சியில் கதையை படிக்க வரும் என்னைப் போன்றவர்கள் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் வகையில் தயவுசெய்து கதை எழுதுகிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டும் விமர்சனம் செய்கிறேன் என பெயர் பண்ணிக்கொண்டு உங்கள் பெயரை பெரியவர் போல காட்டும் விளம்பரத்தை செய்யும் செயலில் ஈடுபடாதீர்கள் நண்பா
கதை படிக்கவரும் உங்கள் மன அழுத்தம் போலவேதான் கமெண்ட் வராமல் கதை எழுதும் எங்களுக்கும் இருக்கிறது நண்பா
இந்த திரிக்கு ஆதரவளித்து கமெண்ட்ஸ் போட்டதுக்கு மிக்க நன்றி நண்பா