26-07-2023, 02:15 PM
(26-07-2023, 02:10 PM)Babyhot Wrote: கொஞ்சம் கொஞ்சமாக இந்த தளத்தின் வாசகர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது
கூடிய விரைவில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்
ஆனால் நீங்கள் எதிர்பாராத வகையில் நீங்கள் சொல்லும் நண்பர் வந்தனா விஷ்ணு தான் காரணமாக இருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது
முதல் இரண்டு பக்கத்தில் அவருடைய கதை மற்றும் அவர் மற்ற உறுப்பினரை சேர்த்து கொண்டு எழுதும் பத்து வரியிலான கதைகளை பார்க்கலாம்
அதோடு மட்டுமல்லாமல் விமர்சனங்கள் என்ற பெயரில் இன்று பதிவு உண்டா நண்பா என்ற பெயரில் மூன்று பக்கங்களிலும் அவருடைய பெயர் மட்டுமே 90% இருக்கிறது
மொத்தத்தில் முதல் ஐந்து பக்கங்களில் ஆவலாக கதையை படிக்க வருபவர்களுக்கு பெரிய ஏமாற்றம் மட்டுமல்லாமல் புதிதாக கதை எழுதுபவர்களும் வெளியே செல்ல இவரது பணிகள் பெரிதும் உதவுகிறது என்று தெரிகிறது.
வந்தனா விஷ்ணு என்னும் இந்த சுவர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த தளத்தை காவு வாங்கும் என்று தெரியவில்லை
ஹா ஹா .. இந்த திரி ஆதரவின்றி அனாதையாக கிடக்கிறதே என்று நான் ஒவ்வொரு நாளும் வருத்தப்படுவது உண்டு நண்பா
இன்று என் வருத்தத்தை நீங்கள் போக்கி விட்டீர்கள்..
இந்த திரிக்கு உயிர் கொடுக்கவே.. மீண்டும் 2-3 வரிகளில் நான் கதை பதிவிட ஆரம்பித்து விட்டேன்..
ஊக்கப்படுவதற்கும்.. என்னை மீண்டும் உயிர்ப்பித்ததற்கும் மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து இந்த 2-3 வரி திரிக்கு உங்களை போன்ற சான்றோர்கள் ஆதரவு மிக மிக அவசியம் நண்பா
நன்றி