26-07-2023, 12:59 PM
(23-07-2023, 10:41 PM)Saipallaviveriyan4u Wrote: கொஞ்சம் டைம் குடுத்தா நல்லா வரும் ப்ரோ.... Introduction முடிச்சிட்டேன்.... சீன் 1 கம்ப்ளீட் பண்ணிட்டு இருக்கேன்.....முதல் ஸ்டோரில அதான் யோஷிச்சு யோஷிச்சு எழுதிட்டு இருக்கேன்.....சீக்கிரம் அப்டேட் குடுத்திருறேன்....
நிறைய டைம் எடுத்து நிதானமா யோசிச்சி நல்லா எழுதுங்க நண்பா
ரொம்ப டென்ஷானோ.. அவசரமோ வேண்டாம் நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள்