Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா
#30
எஸ்தர் ட்ரெஸ் மாத்துவதை அரைகுறையாக பார்த்து ரசித்தான் விஷ்ணு 

நைட்டி முன்பக்க ஜிப்பை மேல் நோக்கி இழுத்து விட்டுக்கொண்டே ஸ்கிரீன் விட்டு வெளியே வந்தாள் 

உன் படிப்பு எல்லாம் எப்படி போகுதுடா.. 

ம்ம்.. நல்லா போகுதுக்கா.. நீங்க அடுத்து என்ன பண்ண போறீங்க... 

கல்யாணம் ஆகி புள்ளகுட்டி பெத்துண்டு செட்டில் ஆக போறேளா.. சிரித்து கொண்டே கேட்டான் 

இல்லடா நான் சிஸ்டர் ஆக போறேன்

என்னக்கா.. நான் மூச்சுக்கு முன்னூறு தடவை உங்களை அக்கா அக்கான்னு தானே கூப்டுண்டு இருக்கேன்  

நீங்க ஆல்ரெடி என்னோட சிஸ்டர்தானே.. அப்புறம் என்ன சிஸ்டர் ஆகுறதை பெரிய படிப்பு மாதிரி பெருசா சொல்றேள்.. என்று ஜோக் அடித்தான் விஷ்ணு 

டேய் விஷ்ணு.. அது அந்த சிஸ்டர் இல்லடா.. நன் சிஸ்டர் 

நன் சிஸ்டரா.. அப்படின்னா.. 

எங்க ஜாதில காலம் பூரா கல்யாணம் பண்ணிக்காம கன்னி கழியாம கன்னியாஸ்திரியா இருக்குறது.. என்று விளக்கம் அளித்தாள் எஸ்தர் அக்கா 

ஐயோ அக்கா.. ஏன் இந்த விபரீத முடிவு.. விஷ்ணு அதிர்ச்சியாய் கேட்டான் 

நல்லா கேளுடா விஷ்ணு.. என்று சொல்லி கொண்டே ரூமுக்குள் நுழைந்தாள் ரோஸ்லின் ஆண்ட்டி 

என்னோட தம்பி மகன் இவளை கட்டிக்கிறேன்னு ஒத்த கால்ல நிக்கிறான் 

இவ என்னடான்னா கல்யாணம் வேண்டாம் சன்யாசம் போக போறேன்னு சொல்லிட்டு திரியிறா..

ரோஸ்லின் ஆண்ட்டி எஸ்தர் அக்காவை திட்டிண்டே உள்ளே வந்தாள் 

அவள் கையில் ஒரு சின்ன கிண்ணம் இருந்தது  



கிண்ணத்துல என்ன ஆண்ட்டி.. என்று விஷ்ணு கேட்டான்.. 

உனக்கு புடிக்குமேன்னு நண்டு செஞ்சி கொண்டு வந்து இருக்கேண்டா.. 

ஆண்ட்டி இப்படி நான் திருட்டுத்தனமா உங்க ஆத்துக்கு வந்து அசைவம் திண்ணுறதை மட்டும் என் அம்மாகிட்ட போட்டு குடுத்துடாதேள் பிளீஸ்.. 

அவ்ளோதான் என் ஆத்துக்கு இந்த விஷயம் தெரிஞ்ச அம்மா கொன்னுடுவா.. 

அதெல்லாம் சொல்ல மாட்டேண்டா விஷ்ணு.. நீ எப்போ வேணும்னாலும் எங்க வீட்டுக்கு வந்து திருட்டு தனமா தின்னுட்டு போகலாம்.. என்றாள் ரோஸ்லின் ஆண்ட்டி
Like Reply


Messages In This Thread
RE: கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா - by Vandanavishnu0007a - 26-07-2023, 08:26 AM



Users browsing this thread: 2 Guest(s)