25-07-2023, 01:05 PM
(This post was last modified: 31-07-2023, 06:07 PM by Vandanavishnu0007a. Edited 6 times in total. Edited 6 times in total.)
(25-06-2023, 11:34 PM)Vandanavishnu0007a Wrote:
இந்தியாவுக்கு என்றார்
அட நானும் இந்தியாவுக்குதான்.. இந்தியாவுல எந்த ஊரு?
அது ஒரு சின்ன குக்கிராமம்.. உங்களுக்கு எல்லாம் அந்த ஊர் பேரை சொன்னா தெரியாது..
ஐயோ நான் சின்ன வயசுல கிராமத்துல வளர்ந்தவள்தான் சார்.. எனக்கு எல்லா கிராமமும் தெரியும் என்றாள் அனு
நம்ம இந்தியா மேப்லயே இல்லாத ஊரு அது அனு.. கண்டிப்பா நீங்க கேள்வி பட்டு இருக்ககூட மாட்டீங்க..
ஐயோ.. ரொம்ப புதிர் போடுறீங்க.. பிளீஸ் சொல்லுங்களேன்.. கெஞ்சலாய் அழகாய் செக்சியாய் கேட்டாள்
ஆண்டிபட்டி என்றார்
சார்ர்ர்ர்ர்.. என்று ஆச்சரியப்பட்டாள்
என்ன என்ன ஆச்சி அனு.. அந்த குக்கிராமம் பெயரை கேட்டதும் இப்படி வாயடைச்சி போயிட்டீங்க..
நமக்குள்ள என்ன ஒரு கெமிஸ்ட்ரி பார்த்தீங்களா சார்.. நானும் இப்போ ஒரு கல்யாணம் அட்டென்ட் பண்ண ஆண்டிபட்டிக்குதான் போயிட்டு இருக்கேன்..
அப்படியா.. நானும் அதே கல்யாணத்துக்குதான் போயிட்டு இருக்கேன்..
நீங்க பொண்ணு சைடா.. மாப்பிள்ளை சைடா அனு
மாப்பிள்ளை சைடு சார்.. திலீப் என்னோட அண்ணன் பையன்.. அவன் கல்யாணத்துக்குதான் போயிட்டு இருக்கேன்..
நான் பொண்ணுவீட்டு சைடும்மா.. உங்க திலீப் கட்டிக்கப்போற பொண்ணு தீபா என்னோட அக்கா பொண்ணு..
ஓ வாட் எ சர்ப்ரைஸ்.. ஒரு சில நொடிகள்ல நம்ம நெருங்கிய சொந்தக்காரங்களா மாறிட்டோம் பார்த்திங்களா சார்..
கார் ஏர்போர்ட்டை சென்று அடைந்தது..
இருவரும் ஒரே பிளைட்டில்தான் பயணம்
சந்தான பாரதி பிஸ்னஸ் கிலாஸ்.. அனு நார்மல் கிளாசில் அமர்ந்து கொண்டாள்
பிளைட் புறப்பட்டது..
அடிக்கடி பாத்ரூம் செல்லும் போதோ.. அல்லது தண்ணீர் குடிக்க போகும்போதோ.. எதார்த்தமாக இருவருமே அட் எ டைம் சொல்லி வைத்தது போல பிளேட்டின் நடு கேபினில் மீட் பண்ணிக்கொண்டார்கள்..
பார்க்கும்போதெல்லாம் இருவரும் பரஸ்பர புன்னகை புரிந்து கொண்டார்கள்..
பிளைட் இந்தியாவை நோக்கி வேகமாக பறந்து கொண்டு இருந்தது..
விமானம் டெல்லி வந்து சேர்ந்தது..
எல்லோரும் இறங்கினார்கள்..
கனக்டிங் பிளைட் வர எப்படியும் 3 மணி நேரம் ஆகும் என்று அறிவித்தார்கள்..
சந்தானபாரதியும் அனுஹாசனும் ஒன்றாக லக்கேஜ்ஜை தள்ளிக்கொண்டு லாஞ்சில் நடந்து வந்தார்கள்..
அடுத்த பிளைட் வர 3 மணி நேரம் லேட் ஆகுமாம்.. இப்போ என்ன பண்றது சார்.. என்று உதட்டை பிதுக்கி கொண்டு செக்சியாக கேட்டாள் அனு
சரி வாங்க அனு.. ஏதாவது டீ காப்பி சாப்பிட்டுட்டு வரலாம்..
ஏர்போர்ட் விட்டு வெளியே போகணுமா.. கொஞ்சம் சங்கோஜமாக கேட்டாள்
இல்ல இல்ல.. இங்கேயே உள்ளேயே ஏதாவது கபே இருக்கும்..
இருவரும் கொஞ்சம் தூரம் நடந்தார்கள்..
சந்தனபாரதி சொன்னது போல ஒரு அழகிய சின்ன கஃபே இருந்தது..
இருவரும் அந்த கபே உள்ளே நுழைந்தார்கள்
ஆண்களும் பெண்களுமாக ஜோடி ஜோடியாக அமர்ந்து ட்ரிங்க்ஸ் குடித்து கொண்டும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு கொண்டும் இருந்தார்கள்
வாசலில் ஒரு வெள்ளை உடை அணிந்த சிப்பந்தி நின்று கொண்டு இருந்தான்
சார் கப்புள் ரூம் ரைட் சைட் சார்.. என்றான் பணிவாக
அனு அதை கேட்டதும் துணுக்குற்றாள்
சந்தான பாரதியை மெல்ல ஓரக்கண்ணால் பார்த்து வெட்கத்துடன் புன்னகைத்தாள்
என்ன சிரிக்கிறீங்க அனு
இல்ல.. வெளியே நின்னவான் நம்ம ரெண்டு போரையும் பார்த்து கப்புள்ன்னு சொன்னான்ல அதை நினைச்சி சிரிச்சேன் என்றாள்
பின்ன இப்படி நம்ம ஜோடியா வந்தா நம்மளை புருஷன் பொண்டாட்டின்னுதான் எல்லோரும் நினைப்பாங்க
ஐயோ.. இவ்ளோ குண்டு புருஷன் இருந்தா.. நான் எப்படி தாங்குவேன்.. என்று சிரித்தாள் அனு
தாங்குவேன் மீன்ஸ்???
உங்க வெயிட்டை நான் எப்படி தாங்க முடியும்னு கேட்டேன்.. மீண்டும் சிரித்தாள் அனு