Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு..
(12-07-2023, 10:47 AM)Vandanavishnu0007a Wrote:
வீட்ல யாருமில்ல.. புள்ளைய தனியா விட்டுட்டு வர முடியல.. அதனாலதான் அவனையும் தூக்கிட்டு வந்தேன்.. என்று மீண்டும் சொல்லி சமாளித்தாள் 

டர்ர்ர்ர் டர்ர்ர்ர்ர்.. என்று பணம் எண்ணும் சத்தம் மிஷினில் இருந்து கேட்டது 

ஒரு நூறு ரூபாய் நோட்டை எண்ணுவதற்கு இவ்ளோ ஆர்ப்பாட்ட சத்தமா.. என்று நினைத்து கொண்டாள் சுகந்தி ஆண்ட்டி 

இல்ல மேடம்.. பையனை இப்படி அம்மண குண்டியா தூக்கிட்டு வந்து இருக்கீங்களே.. 

ஒரு ஜட்டியாவது மாட்டி கூட்டிட்டு வந்து இருக்கலாமேன்னு கேட்டேன்.. என்று மீண்டும் மீண்டும் வாட்ச்மேன் கேள்வி மேல் கேள்வி அடுக்கி கொண்டே போனான் 

ஆனால் அவன் கேள்வியில் ஒரு சின்ன அக்கறை இருந்தது.. 

அம்மணமா தூங்கிட்டு இருந்தான் வாட்ச்மேன்.. அதனால அப்படியே தூக்கிட்டு வந்துட்டேன்.. ட்ரெஸ் போட டைம் இல்ல.. 

அப்படி என்ன தலை போற அவசரம் மேடம்.. 

500 நோட்டுக்கள்தான் வரும் என்று வார்னிங் காட்டியது ஏ.டி.எம். மெஷின் 

ச்சே இதுவேற கழுத்தை அறுக்குது.. என்று வாய்க்குள்ளேயே சொல்லி திட்டினாள் 

என்ன மேடம்..??

அட உங்களை இல்ல வாட்ச்மேன்.. மெஷினை சொன்னேன்.. 

அப்படி என்ன தலை போற அவசரம் மேடம்.. மீண்டும் கேட்டான் 

ஒரு 100 ரூபாய் அவசரமா வேணும் வாட்ச்மேன்.. இந்த மெஷின்ல 500ஸ்தான் வருமாம்.. 

இந்த மெஷின் மட்டும் இல்ல மேடம்.. சிட்டில இருக்க அத்தனை ஏ.டி.எம். மிஷின்லயும் இப்போ எல்லாம் 500ஸ்தான் வரும்.. 

மீண்டும் ஏ.டி.எம் கார்டை எடுத்து உள்ளே சொருகினாள் சுகந்தி ஆண்ட்டி 

வாட்ச்மேன் உங்ககிட்ட 500க்கு சில்லறை இருக்குமா.. நான் திரும்ப 500 எடுக்க ட்ரை பண்ணி பார்க்குறேன்.. 

500.. என்று பேசிக்கொண்டே டைப் பன்னாள் 

பாஸ்வேர்ட் போட்டாள் 

மீண்டும் டர்ர்ர்ர்ர் டர்ர்ர்ர்ர் என்று பணம் எண்ணும் சத்தம் எரிச்சலை மூட்டியது.. 

என்கிட்ட இல்ல மேடம்.. ஆனா பக்கத்துல ஏதாவது கடைல சில்லறை மாத்தி தரேன்.. நீங்க பணம் எடுங்க.. 

இந்த முறை 500 ரூபாய் நோட்டு வெளியே வந்தது.. 

இந்தாங்க வாட்ச்மேன். சீக்கிரம் சில்லறை மாத்திட்டு வாங்க.. என்று அவனிடம் நீட்டினாள் சுகந்தி ஆண்ட்டி 

ஆனால் அவனிடம் பணத்தை கொடுக்கவில்லை.. 

தெரியாத ஆளுகிட்ட எப்படி பணம் கொடுப்பது.. 

அதுவும் இவன் இந்த பணத்தை எடுத்துட்டு ஓடிட்டான்னா என்ன பண்றது என்ற ஒரு சின்ன பயம் வந்து விட்டது சுகந்தி ஆண்டிக்கு

இல்ல வாட்ச்மேன் நானே சில்லறை மாத்திக்கிறேன்.. இங்க பெட்ரோல் பங்க் எங்கேயாவது பக்கத்துல இருக்கா.. 

இருக்கு மேடம்.. இன்னும் ஒரு கிலோமீட்டர் மெய்ன் ரோட்ல போனீங்கன்னா.. ரைட் சைடு ஒரு பெட்ரோல் பங்க் வரும் மேடம்.. 

சரி ரொம்ப தேங்க்ஸ் வாட்ச்மேன் 

பணத்தை எடுத்துக்கொண்டு ஏ.டி.எம். பூத் விட்டு வெளியே வந்தாள் 

சுவேகாவில் மீண்டும் ரெட்டைகால் போட்டு ஏறி அமர்ந்தாள்

மேடம் மேடம் என்று ஏ.டி.எம். பூத்தில் இருந்து வாச்மேன் கூப்பிட்டுக்கொண்டே சுகந்தி ஆண்ட்டியை நோக்கி ஓடிவந்தான் 

அட இதென்னடா இந்த வாட்ச்மேன் தொல்லை தாங்க முடியல.. என்று நினைத்தாள் சுகந்தி ஆண்ட்டி 

டேய் அந்த வாட்ச்மேன் நம்மகிட்ட நெருங்கி வர்றதுக்குள்ள வண்டியை சீக்கிரம் எடுடா.. என்று வினோத் தோலை பிடித்து அவசரமாக உலுக்கினாள் 

வினோத் சுவேகாவை வேகமாக ஸ்டார்ட் பண்ணான் 

வண்டி மெல்ல நகர ஆரம்பித்தது 

மேடம் மேடம்.. உங்க ஏ.டி.எம். கார்டை விட்டுட்டு போறீங்க பாருங்க.. என்று கார்டை நீட்டி கொண்டே வண்டி பின்னாடி ஓடி வந்தான் 

ச்சே.. எவ்ளோ நல்லவனை இப்படி சந்தேகபட்டுட்டேனே.. என்று சுகந்தி ஆண்ட்டி வருந்தினாள் 

வினோத் வண்டிய கொஞ்சம் நிறுத்துடா.. என்று சொல்லி வினோத் சோல்டரை பிடித்து அமுக்கினாள் 

வினோத் சுவேகாவின் பிரேக்கை பிடித்து அழுத்தினான் 

வண்டி கிரீச் என்ற சத்தத்துடன் நின்றது
Like Reply


Messages In This Thread
RE: நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு.. - by Vandanavishnu0007a - 25-07-2023, 01:01 PM



Users browsing this thread: 70 Guest(s)