25-07-2023, 12:20 PM
(This post was last modified: 01-08-2023, 11:10 PM by Vandanavishnu0007a. Edited 7 times in total. Edited 7 times in total.)
(17-07-2023, 01:50 PM)Vandanavishnu0007a Wrote:
உன் பிரச்சனை முடிஞ்சதுன்னு நினைச்சுக்க மருமகளே..
என்ன சொல்றீங்க மாமா.. உண்மையாவா.. எப்படி ?
நயன்தாரா ரொம்ப ஆர்வமாக கோபாலை பார்த்தாள்
கோபால் எழுந்து நின்றார்
தன்னுடைய வேட்டியை தூக்கினார்..
ஐயோ என்ன மாமா.. இப்படி அசிங்கமா வேட்டிய தூக்கி காட்டுறீங்க.. என்று எதிரில் அமர்ந்து இருந்த நயன்தாரா வெட்கத்தில் தன்னுடைய இரண்டு கைகளையும் தன்னுடையையா முகத்தில் வைத்து கண்களை பொத்திக்கொண்டாள்
அட.. நான் வேட்டிய தூக்குனத்துக்கு ஒரு காரணம் இருக்கு மருமகளே.. அதுக்கு போய் இப்படி வெக்கபடுற.. கண்ண திறந்து பாரு நயன்..
நயன்தாரா கொஞ்சம் வெட்கபட்டுக்கொண்டே தன்னுடைய உள்ளங்கைகளை தன்னுடைய முகத்தில் இருந்து மெல்ல அகற்றி எடுத்தாள்
கோபாலின் வேட்டி தூக்கப்பட்டு.. உள்ளே அவர் போட்டு இருந்தா கோடுபோட்ட பட்டாபட்டி அண்டிராயர் தெரிந்தது..
அந்த டவுசரில் இரண்டு பக்கமும் இரண்டு பாக்கெட் இருந்தது.. முன்பக்கம் ஒரு நாடா தொங்கி கொண்டு இருந்தது..
கோபால் ஒரு பாக்கட்டுக்குள் கைவிட்டார்..
பாக்கட்டில் இருந்து அவரும் போட்டோ ஒன்றை எடுத்து நயன்தாராவின் முகத்துக்கு நேராக நீட்டினார்
நயன்தாரா அந்த போட்டோவை வாங்கி பார்த்தாள்
மருமகளே.. இது யாருன்னு கண்டுபுடி பார்க்கலாம்.. என்றார்
நயன்தாரா அந்த போட்டோவை உற்று நோக்கினாள்
அவள் கண்கள் சுருங்கியது.. அவள் அழகிய உதட்டை பிதுக்கினாள்
ஹும்ஹும்.. தெரியல மாமா..
அதை பார்த்ததும் மற்ற இரு மருமகள்களுக்கும் இருப்புகொள்ளவில்லை..
அக்கா.. இங்க குடுங்க.. நாங்க பார்க்கிறோம்.. என்று பாய்ந்து எழுந்து நயன்தாராவிடம் இருந்து அந்த போட்டோவை புடுங்கி பார்த்தார்கள்...
அந்த போட்டோவில் இருந்தது..
அந்த போட்டோவில் இருந்தது ஒரு ரவுடி..
முறுக்கு மீசை வைத்து கொண்டு.. கன்னத்தில் பெரிய மாரு வைத்து கொண்டு..
கழுத்தில் ஒரு ரவுடி கர்ச்சீப் கட்டிக்கொண்டு.. பார்க்கவே பயங்கரமாக இருந்தான்..
சமந்தாவும் அனுஷ்காவும் அந்த போட்டோவை பார்த்து பயந்து விட்டார்கள்.
இங்க கொண்டா நான் பார்க்குறேன் என்று நயன்தாரா அந்த போட்டோவை பிடிங்கி பார்த்தாள்
என்ன மாமா யாரோ ரவுடி பயல் போட்டோவை உங்க டவுசர் பாக்கட்டுல வச்சிட்டு சுத்துறீங்க.. என்றாள் நயன்தாரா
ஹா ஹா ஹா மருமகளே.. ரவுடியா அது.. நல்லா உத்து பாரு.. என்று சொல்லி சிரித்தார் கோபால்
நயன்தாரா உற்று பார்த்தாள்
சமந்தாவும் அனுஷ்காவும் அவர்கள் உக்காந்து இருந்த எதிர்த்த சோபாவில் இருந்து எழுத்து ஓடி வந்து நயன் அருகில் குனிந்து அந்த போட்டோவை பார்த்தார்கள்..
யாரு மாமா இது.. என்று மூன்று மருமகள்களும் கோரஸாக கோபாலை பார்த்து கேட்டார்கள்
நான்தான் மருமகளே அது..
எங்க ஊரு கூத்து பட்டறை டிராமால ராஜபாட்டு வேஷம் கட்டி நடிக்கிறதுல நான் கில்லாடி..
ஒரு முறை ஒரு ரவுடி வேஷம் போடுற ஆளு வரல..
அதனால அந்த கேரக்டரை என்னை பண்ண சொல்லி அந்த ஊரு மக்கள் எல்லாம் கேட்டுக்கொண்டார்கள்..
நான்தான் ராஜபாட்டு வேடதாரியாச்சே.. சரிடா நடிக்கிறேன்.. மேக் அப் போட்டுவிடுங்கடான்னு சொல்லிட்டேன்..
எனக்கு ரவுடி மேக் அப் போட்டு விட்டானுங்க..
அப்போ எடுத்த போட்டோதான் இது.. என்று பெருமையாக காட்டினார்
மாமா.. இந்த போட்டோவை வச்சி என்ன சொல்லவாறீங்க.. என்று நயன்தாரா புரியாமல் கேட்டாள்
எனக்கு எந்த மேக் அப் போட்டாலும் செட் ஆகும் மருமகளே..
அதனால நான் ஒரு ஐடியா சொல்றேன் கேளு.. என்றார்