24-07-2023, 04:24 PM
(This post was last modified: 29-07-2023, 09:57 AM by Vandanavishnu0007a. Edited 5 times in total. Edited 5 times in total.)
(04-07-2023, 12:17 PM)Vandanavishnu0007a Wrote:
டேய் விஷ்ணு.. உன்னோட கல்யாண சாப்பாடு சூப்பரா இருக்குடா.. என்று பாராட்டிக்கொண்டே வாசுவும் அவன் நண்பர்களும் சாப்பிட்டார்கள்..
எல்லாம் எங்க நெய்வேலி சித்தியும்.. மலேஷியா அண்ணியும்.. பெரியம்மாவும் தாண்டா சமைச்சது.. என்று சமையலில் அவர்களின் பங்கெடுப்பை சொன்னான் விஷ்ணு..
அதை கேட்டதும் அவர்கள் மூவருக்கும் ரொம்ப பெருமையாக இருந்தது..
டேய் உன் புது பொண்டாட்டிக்கு ஊட்டி விடுடா.. என்றான் வாசு..
அட என்னடா.. இது இவன் புது புது பிரச்சனையா கிளம்பிட்டே இருக்கான்.. என்று விஷ்ணு திருதிருவென்று முழித்தான்
வசந்தி விஷ்ணுவின் அவஸ்த்தையை பார்த்து புரிந்து கொண்டாள்
டேய் விஷ்ணு.. ஒரு கவளம் சோறு எடுத்து உன் அம்மா வந்தனாவுக்கு ஊட்டி விடு.. என்றாள் அவன் காதில் குசுகுசுவென்று
ஐயோ.. எப்படி ஆண்ட்டி அம்மாவுக்கு ஊட்டுறது.. நீங்க என்னோட பொண்டாட்டின்னு வாசுவுக்கு சொல்லி வச்சி இருக்கீங்க.. இப்போ நான் அம்மாவுக்கு ஊட்டினா அம்மாதான் என் பொண்டாட்டின்னு நினைச்சி அவன் எங்களை சந்தேக படமாட்டானா..
அவன் சந்தேக படுறதை விட.. உன் அம்மா நம்மளை எல்லாம் சந்தேக படாம இருக்கணும்.. அதுதான் இப்போ முக்கியம்..
பொண்டாட்டிக்கு ஊட்டுன்னு வாசு சொன்னதும் எப்படி வாயை திறந்து பிளத்துட்டு வெய்ட் பண்றா பாரு உன் அம்மா.. என்று வந்தனாவை காட்டினாள் வசந்தி
விஷ்ணு தன் அம்மா வந்தனாவை திரும்பி பார்த்தான்
வந்தனா ஆஆ என்று வாயை அகலமாக திறந்து காட்டிக்கொண்டு இருந்தாள்
விஷ்ணு ஒரு கவளம் சோறை தன் இலையில் இருந்து எடுத்து உருண்டையாக ஒரு உருட்டு உருட்டினான்..
வந்தனா அம்மாவின் வாயில் அந்த சோற்று உருண்டையை ஊட்டி விட்டான்..
டேய் டேய்.. என்னடா.. உன் பொண்டாட்டிக்கு ஊட்டி விட சொன்னா.. உன் அம்மாவுக்கு ஊட்டி விடுற.. என்று வாசு கத்தினான்..
அதை கேட்டதும் என்ன சொல்வது என்று தெரியாமல் விஷ்ணு வசந்தியை திரும்பி பார்த்து மீண்டும் திருதிருவென்று விழித்தான்
இரு இரு நான் சமாளிக்கிறேன்.. என்று அவன் தொடையை தட்டிய வசந்தி..
எங்க குடும்பத்துல.. புது பொண்ணோட மணப்பெண் தோழிக்குதான் மாப்பிள்ளை முதல்ல சாப்பாடு ஊட்டணும்.. என்று சமாளித்தாள்
ஓ அப்படியா அக்கா.. ஆமா ஆமா.. விஷ்ணுவோட அம்மா உங்களோட தோழிதானே.. அப்போ அவங்கதான் உங்களுக்கு மணப்பெண் தோழி.. ஊட்டு ஊட்டு விஷ்ணு நீ உன் அம்மாவுக்கு ஊட்டு.. என்று அவனாகவே ஏதோ கேல்குலேட் பண்ணி பேசினான்..
அவன் நடுநடுவே வந்தனாவை சுட்டி காட்டி.. உன் அம்மாவுக்கு ஊட்டு.. உன் அம்மாவுக்கு ஊட்டு.. என்று அழுத்தி அழுத்தி சொல்லிக்கொண்டே இருந்தான்..
அதை வந்தனா கவனித்து விட்டாள்
அவன் அப்படி பேசியதை பார்த்ததும் அவள் முகம் மாறியது..
அவள் முகம் மாறியதை பார்த்த வசந்தி.. பெரியம்மா.. மலேஷியா அண்ணி.. நெய்வேலி சித்தி.. எல்லோரும் ஐயையோ மாட்டிகொண்டோமே என்று ஒருவரை ஒருவர் பார்த்து பயந்தார்கள்..
ஆனால் வந்தனா முகம் மாறியதற்கு அது காரணம் இல்லை
ஏங்க.. எனக்கே ஊட்டிட்டு இருக்கீங்களே.. பக்கத்துல இருக்க வசந்திக்கும் ஊட்டி விடுங்க.. என்று விஷ்ணு காதில் மெல்ல கிசுகிசுத்தாள் வந்தனா
ஏன் வந்தனா.. வசந்தி ஆண்ட்டிக்கு ஊட்ட சொல்ற.. என்று குழப்பமாக கேட்டான் விஷ்ணு
வசந்தி சொன்னதை கேட்டிங்களா..
மணப்பெண் தோழிக்குதான் மாப்பிள்ளை முதல்ல ஊட்டணும்னு சொன்னாள்ல..
நீங்க எனக்கு ஊட்டீட்டு இருக்கிறதை பார்த்து வாசு சந்தேக பட போறான்
அவளுக்கும் ஊட்டுங்க.. என்று வந்தனாவே விஷ்ணுவை தூண்டி விட்டாள்
அப்பாடா.. நல்லவேளை வந்தனாவுக்கு எதுவும் சந்தேகம் வரல.. என்று வசந்தியும் விஷ்ணுவும் நிம்மதியானார்கள்..
என்னங்க பார்த்துட்டு இருக்கீங்க.. வசந்திக்கு ஊட்டுங்க.. என்று விஷ்ணுவை இடித்தாள் வந்தனா..
விஷ்ணு வசந்தி பக்கம் திரும்பி அவளுக்கும் ஊட்டிவிட்டான்
அதை பார்த்து வாசுவுக்கும் அவன் நண்பர்களுக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை..
டேய் விஷ்ணு.. என்றான் வாசு..
அடுத்து என்ன குண்டை தூக்கி போட போறானோன்னு என்று அனைவரும் அவனையே பார்த்தார்கள்.
உன் கல்யாண விருந்து ரொம்ப ரொம்ப பிரமாதம்டா.. என்று பாராட்டினான்
அப்பாடா.. பாராட்டத்தான் அப்படி கூப்பிட்டானா.. என்று எல்லோரும் நிம்மதி அடைந்தார்கள்
நீ எங்களுக்கு விருந்து வச்சிட்ட.. பெண் அழைப்பு விருந்து என் வீட்ல நான் ஏற்பாடு பண்ணி இருக்கேன்..
அதுக்கு நீயும் உன் புது பொண்டாட்டியும் கண்டிப்பா எங்க வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடணும்டா.. என்றான் வாசு
ஐயோ.. அடுத்த குண்டா.. என்று அனைவரும் தலையில் கைவைத்து கொண்டு ஒருவரை ஒருவர் பரிதாபமாக பார்த்துக்கொண்டார்கள்
என்னடா.. இப்படி யோசிக்கிற..
விருந்துக்கு உன் பொண்டாட்டிய எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வருவியா மாட்டியா.. ன்னு வாசு கோவமாக கேட்டான்
முடியாதுன்னு சொன்னா வாசுவுக்கு சந்தேகம் வந்து விடுமே என்று பயந்தான் விஷ்ணு
வாசு.. கண்டிப்பா என் பொண்டாட்டிய கூட்டிட்டு வரேண்டா..
ஆனா ஒரு கண்டிஷன்.. என்று பீடிகை போட்டான் விஷ்ணு