21-07-2023, 01:12 AM
(This post was last modified: 09-08-2023, 12:19 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
@Mr.Romeo சாரி ப்ரோ,ஒரு பத்து வரி தான் எழுத முடிந்தது.கூடல் காட்சிகள் எழுத idea சரியாக வரவில்லை. வேலை முடிந்து வந்த களைப்பு வேறு,தூக்கம் சொக்கி கொண்டு வந்தது.இந்த கதை இன்னும் 4 நாட்களில் முடிந்து விடும்.அடுத்து ஒரு short story malvika Sharma வைத்து எழுதலாம் என்று இருக்கிறேன்.
இன்று இரவுக்குள் இந்த கதை update வரும்.உங்களுக்கு நேரம் இருந்தால் என்னோட முதல் கதையை படிக்கலாம்.அதில் ஜெனிலியா,காஜல்,அசினை வைத்து எழுதி இருப்பேன்.நன்றி
இன்று இரவுக்குள் இந்த கதை update வரும்.உங்களுக்கு நேரம் இருந்தால் என்னோட முதல் கதையை படிக்கலாம்.அதில் ஜெனிலியா,காஜல்,அசினை வைத்து எழுதி இருப்பேன்.நன்றி