19-07-2023, 09:25 PM
(22-08-2022, 01:46 PM)Vandanavishnu0007a Wrote: இந்த கதை இரண்டு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதுறீங்களா நண்பா
கொஞ்சம் விளக்கவும்..
நானும் இந்த கதையில் எழுத்தாளனாக இணையலாமா நண்பா ?
பர்மிஷன் கொடுக்கவும் பிளீஸ்
நன்றி
அன்பு நண்பர் வந்தனா விஷ்ணுவுக்கு, முதலில் சில பல வருடங்கள் கழித்து பதில் மடலிடுவதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றேன் என்றால் அது மிகையாகாது. நீங்களெல்லாம் என்னுடைய ரோல் மாடல்களில் ஒருவர். காமக்கதைகளின் சூப்பர் ஸ்டார். முன்பிருந்த தளத்தில் உங்கள் கதையொன்றை காத்திருந்தது படித்திருக்கிறேன். தங்களின் விண்ணப்பம் இன்னமும் செல்லுபடியுள்ளதாய் இருப்பின் தங்களுடன் இணைந்து கதையொன்று எழுத விரும்புகிறேன். இது போல ரோல் பிலேயாக இல்லாமல் ஒருவர் ஒரு அத்தியாயம் எழுதி பதிவிட்ட பின் மற்றவர் அங்கிருந்து தொடர்ந்து ஒரு அத்தியாயம் அதன் பின் மற்றவர் என தொடரலாம். கதையின் தீமாக ஒரு அவுட் லைன் மட்டும் முதலில் பேசிக்கொள்ளலாம். மற்றும்படி ஒருவர் அடுத்து என்ன எழுதப்போகிறோம் என்பதை நமக்குள் கூட பேசிக்கொள்ளாமல் இருப்போம். அப்போதுதான் அந்த அத்தியாயம் வெளிவரும்போது மற்றவருக்கு ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். அடுத்து எப்படி தொடரலாம் என ஒரு சவால் இருக்கும். விருப்பமிருப்பின் பார்த்ததும் தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே.