18-07-2023, 01:47 PM
(14-07-2023, 07:41 AM)jspj151 Wrote: வந்தனா விஷ்ணு வின் சில ஆதங்கங்கள் முற்றிலும் உண்மைதான்
இதை சொல்லியே ஆக வேண்டும்..
மாலாவின் லீலைகள் நாவல் நான் டவுன்லோடு செய்தவரை 39 பேர் டவுன்லோட் செய்துள்ளனர்
இரண்டு பேர்தான் இங்கு வந்து ஒரு தாங்க்ஸ் போட்டு இருக்கிறார்கள்..
டவுன்லோட் ஆகிற நேரத்தில் இங்கே திரியிலும் ஒரு லைக் அல்லது தாங்க்ஸ் போட்டிருந்தால் நன்றாக இருக்கும்
மிக வருத்தமான விஷயம் நண்பா