15-07-2023, 06:54 AM
கதை தொடர்கிறது !!!
====================
பிறகு , ரெஸ்ட்ராரென்ட் சென்று , நால்வரும் டின்னர் டேபிளில் அரட்டை அடித்தபடி சாப்பிட்டு முடித்தனர். பிரியா தான் தொடர்ந்தாள், " நாம் அறைக்குச் சென்று சீட்டு விளையாடலாமா ? எனக்கு தூக்கம் வரவில்லை.." என்றாள்
ரகுவுக்கு புரிந்து விட்டது. குமாரும் சங்கீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் பிறகு ஓகே விளையாடலாம் என்று ஒத்துக் கொண்டனர். நால்வரும் ரகுவின் அறைக்கு திரும்பி சீட்டு விளையாட அமர்ந்தனர். அப்பொழுது ரகு
"உங்க யாருக்கும் எதுவும் சரக்கு வேணுமா ஆர்டர் பண்ணவா ? wine அல்லது பீர் மாதிரி லைட் ஆ ?"
பிரியா உடனே .. "இதென்ன கேள்வி.. ஆர்டர் பண்ணு " என சங்கீதாவுக்கும் குமாருக்கும் சேர்த்து அவள் பதில் சொன்னாள்.
சற்று நேரத்தில் அனைத்து சரக்குகளும் அறைக்கு வந்துவிட்டது. பிரியா ரகுவை பார்த்து " டிரஸ் மாத்திட்டு ரிலாக்ஸா விளையாடலாமா இல்ல இப்படியே ஆரம்பிக்கலாமா ..?"
ரகு பதிலளிப்பதற்கு முன்னையே, குமார் "வேக வேகமா .. இந்த டிரஸ் அழகா இருக்கிறது இப்படியே இருங்கள் " என்றான்.
ரகுவோ, சற்று தாமதமாக .. "நான் நினைத்தேன் , நீங்களே சொல்லிவிட்டீர்கள்.. இந்த இந்த டிரஸ் அழகா இருக்கு இப்படியே இருக்கலாம் பிரியா " என்றார்
குமார் சங்கீதாவிடம். " உனக்கு டிரஸ் மாத்தணுமா ..?" சங்கீதா பதில் அளிக்கும் முன் ரகுவே "இல்ல.. சங்கீதாவுக்கு இந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கு இப்படியே இருக்கட்டும்" என்றார் சிரித்த படி .
வேடிக்கையை பாருங்கள் .. பிரியாவுக்காக நான் பேசுறேன் சங்கீதாவுக்காக நீங்க பேசுறீங்க நல்ல காம்பினேஷன் ஆ இருக்கு .
ரகுவோ , " நீங்க மட்டும் வேக வேகமாக என் பொண்டாட்டி டிரஸ் மாத்த வேணாம்னு சொல்லிட்டீங்க, அப்புறம் சங்கீதாவுக்கு மட்டும் தனியா உள்ள தனி ரூவா என்று சற்று உரிமையுடன் கேட்டார்"
அனைவரும் சிரித்தபடி ஆளுக்கு ஒரு கிளாஸ் உடன் சீட்டான அமர்ந்தனர். பிரியா தான் ஒரு கண்டிஷன் போட்டால் அது என்னவென்றால் "ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் வெற்றி பெற்றவர், மற்ற மூவரில் ஒருவரை எதையாவது ஒரு ஆக்டிவிட்டி செய்ய சொல்லலாம், அவர்கள் மறுக்கக்கூடாது. ஒரு தடவை செலக்ட் செய்த நபரை மறுபடியும் செலக்ட் செய்யக்கூடாது இதுதான் போட்டி விதி.அனைவரும் ஒத்துக் கொண்டனர். ஆட்டம் ஆரம்பமாகியது. முதலில் யாரும் எதிர்பார்க்காதபடி ரகு வெற்றி பெற்றார்.
பிரியா ரகுவை பார்த்து 'இப்ப சொல்லுங்க யார் என்ன பண்ணனும் ?"
ரொம்ப பேராசை எல்லாம் இல்லை.. சங்கீதா ஒரு பாட்டு பாடணும்" என்றார் ரகு
பிரியா "நான் கூட ஏதோ பெரிசா எதுவும் கேப்பீங்க நினைச்சேன் ரொம்ப சிம்பிளா கேட்டுட்டீங்க ".. என்றால்
சங்கீதா சிறிது தயங்கினாள் ., குமார் சங்கீதாவை பார்த்து "உனக்கு தான் பாட்டு நல்லா தெரியுமே பாடு" என்று சொல்ல. ஒரு சிறிய பாட்டை பாடினாள்.
அடுத்த ரவுண்டு சங்கீதா வெற்றி பெற்றாள் . இப்பொழுது பிரியா " என்ன சங்கீதா.. ரகு பதிலுக்கு பாட்டு பாட வேண்டுமா ?"
அனைவருக்கும் சிரித்தனர். ரகுவோ " நீ என்ன வேணாலும் சொல்லு ஆனா பாட மட்டும் சொல்லாத.. என்று கையெடுத்து கும்பிட்டார்.
சங்கீதாவோ சரி ரகுவ விட்டுடுவோம் என்று பிரியாவைப் பார்த்து "நீங்கள் பாட்டு பாடுங்கள் "என்றாள்
பிரியாவோ " ஓ .. உனக்கு ரகு மேல உனக்கு ஒரு சாப்ட் கார்னெர் , அதனால அவரை விட்டுட்டு என்னை பாட சொல்றே..!! எனக்கும் பாட்டு பாட வராது நான் வேணா ஒரு டான்ஸ் ஆடவா ? "
பக்கத்தில் இருந்து குமார் .. "அடடே .. இது இன்னும் சூப்பர்..!! இது ரொம்ப நல்லா இருக்கே" என்று குதூகலமானான்.
ரகு பெரிதாய் சிரித்தபடி .. "குமார்..!! ஜெயிச்சது சங்கீதா, நீ இல்ல அவ சொல்லட்டும்"
குமாரின் வேகத்தையம் , நோக்கத்தையும் பார்த்த சங்கீதா.. "சரி பிரியா நீங்க டான்ஸ் ஆடுங்க..!!" என்றாள்
மெல்லிய போதையில் இருந்து பிரியா போனில் "கோடான கோடி" என்ற பாடலை போட்டுவிட்டு அதற்கு தகுந்தபடி ஒரு கவர்ச்சியான நடனம் ஆடினாள். அந்த புடவையில் அவளது நடனத்தில் குமாருக்கு சற்று தூக்க ஆரம்பித்தது, ரகுவுக்கோ என்ன பண்ணலாம் என்று தெரியவில்லை. பிரியாவின் அடுத்த திட்டத்தை கணிக்க முடியவில்லை. கும்தாவான ஒரு ஆட்டம் முடிந்தது.
அடுத்த ஆட்டத்தை தொடர்ந்தனர், அனைவருக்கும் ஒரு மெல்லிய போதை எட்டியது. பிரியா ரகுவின் காதில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்று கிசு கிசுத்தாள். ரகுவிற்கும் இது சரியான சந்தர்ப்பம் என்று தோன்றியது. குமாரோ பிரியாவே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு விளையாடான். இப்பொழுது குமார் வெற்றி பெற்றான்.