Adultery சங்கீதா தேகம் , தேன் சிந்தும் நேரம்
#52
கதை தொடர்கிறது !!!
====================

அவன் கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் இருந்தது, அந்த இரண்டு நாட்களும் அவன் முழுவதும் பிரியாவை நினைத்தா படியே இருந்தான். அவனுக்கு எப்படி அந்த உணர்வை சொல்ல வேண்டும் என்று புரியவில்லை, அவன் இதுவரை எந்த பெண்ணிடமும் தோன்றாத ஒரு உணர்வு அவனுக்கு தோன்றியது. அவன் திருமணத்திற்கு முன்பு யாரையும் காதலித்தது இல்லை, திருமணத்திற்கு பிறகு சங்கீதாவை ஒரு மனைவியாகவும் காதலியாகவும் நேசித்தான், ஆனால் பிரியாவை பார்த்தவுடன் அவனுக்கு தோன்றியது ஒரு காதல் அனுபவம் போல அவனுக்கு இருந்தது இருந்தாலும் ,அவன் சங்கீதா மேல் கொண்டிருந்த ஈர்ப்பு சற்றும் குறையவில்லை. இரண்டு நாட்களும் பிரியாவை பார்ப்பதற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தான்.

ஏர்போர்ட் கிளம்பும் முன் பிரியாவிற்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினான், அதில் அவனைப் பற்றி ஒரு சின்ன அறிமுகமும், பிறகு எந்த நேரத்தில் அவன் ஏர்போர்ட் வந்து அடைவான் என்று குறிப்பும் அனுப்பி அனுப்பி விட்டான். பிரியா ஒரு ஸ்மைலி போட்டு என்ற ஒரு இரண்டு வார்த்தையில் பதில் செய்தி அனுப்பியிருந்தாள். பயணத்திற்கு எப்பொழுதும் ஏனோதானோ என்று உடைய அணியும் குமார் என்று கொஞ்சம் மெனக்கெட்டு நன்றாக உடை அணிந்து நீட்டாக வந்திருந்தான். பிரியாவை அவன் நேரில் சந்தித்த கணம் அவனுக்கு வாழ்க்கையில் மறக்கவே முடியாது. ஒரு தென்றல் போல அருகில் நடந்து வந்து ஹலோ என்று ஒரு சிறிய அரவணைப்பை கொடுத்து அவனை வரவேற்றாள் பிரியா, அதுவே அவனுக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. அட, முதல் சந்திப்பிலேயே வெறுமனே கைக்குழுக்காமல் , ஒரு ஒரு ஹக் கொடுக்கிறார்கள் என்று. இருவரும் சம்பிரதாயமாக சில வார்த்தைகள் பேசிக்கொண்டனர் செக்கின் செய்துவிட்டு ஏர்போர்ட் உள்ளே பிளைட்டுக்கு காத்திருக்கும் பொழுது தான் இருவரும் அருகருகே சீட்டு என்று தெரிய வந்தது.

அப்பொழுது ஒரு வயதான நபர் ஒரு பேத்தி போன்ற ஒரு சின்ன பெண்ணை அழைத்துக்கொண்டு வந்து. " தம்பி உங்க வைஃப் கிட்ட சொல்லி என் பேத்தியை கொஞ்சம் ரெஸ்ட் ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டு வர சொல்றீங்களா ? தனி அனுப்ப பயமா இருக்கு..!! "என்று கேள்வி கேட்டார்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை பிரியாவை நான் பார்க்க, அவள் சிரித்து, "ஓகே சார்" என்று குழந்தையை கூட்டி சென்றான். அவர் எங்களை கணவன் மனைவியாக நினைத்தது எனக்கு ஒரு விதத்தில் சந்தோஷமாக இருந்தது. ப்ரியா வந்தவுடன், இங்க இருக்கவங்க நம்மள கணவன் மனைவின்னு நினைச்சிட்டாங்க போல பரவால்ல எனக்கு அது கூட கொஞ்சம் சந்தோஷமா தான் இருக்கு என்றாள்.

சற்று அதிர்ச்சி அடைந்தவனாய் குமார் "ஏங்க என்ன சந்தோஷம் ..?"

இல்ல..!! கண்டிப்பா உங்களுக்கு என்னை விட ஒரு மூணு நாலு வயசு கம்மியா தான் இருக்கும் அப்படி இருந்தும் நம்ம ரெண்டு பேரும் ஜோடியாக நினைக்கிறார்கள் என்றால் நான் எவ்வளவு இளமையாக தெரிகிறேன் .. அப்படித்தானே தானே "

ஓ..!! நீங்க அப்படி சொல்றீங்களா !! நீங்க எங்க இளைமையா தான் இருக்கீங்க..!.

அவள் விகற்பம் இல்லாமல் "இவங்க சொல்ற மாதிரி இப்போதைக்கு நான் உங்கள டிராவல் ஹஸ்பண்ட் என்று நினைத்துக்கொள்கிறேன்"

அவள் அப்படி சொன்னது குமாருக்கு சற்று உயிரே பறந்தது போல இருந்தது. அடுத்த சிங்கப்பூர் செல்லும் வரை அவள் அருகிலே அவள் அருகிலே இருப்பது நினைத்து ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அவளை தொட்டு பேசுவதும், அவளுடன் அமர்ந்து காபி குடிப்பதும், அவளுடன் சகஜமாக இருப்பதும் , நெருக்கமாக இருப்பதும் என அவன் அவளை மனைவி போலவே நினைக்க ஆரம்பித்தான்.
[+] 1 user Likes carbonslate's post
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா தேகம் , தேன் சிந்தும் நேரம் - by carbonslate - 15-07-2023, 06:44 AM



Users browsing this thread: 5 Guest(s)