15-07-2023, 06:42 AM
கதை தொடர்கிறது !!!
====================
இப்படியாக மூன்று பேரும் தனித்தனி இடத்தில் இருந்து கொண்டு டெலிபோன் மூலமும் வீடியோ காலில் பேண்டஸியை ஷேர் செய்து கொண்டது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சங்கீதாவும் குமாரும் வீடியோ லைனில் இருந்தாலும் இருவருமே சற்று நேரம் எதுவும் பேசவில்லை. அந்தக் கணத்தை முழுமையாக அனுபவித்துக் கொண்டு இருந்தனர். இது எதுவும் தெரியாது உள்ளே இருந்த ரகு ஒரு வித்தியாசமான உலகத்தில் இருந்தார்.
சற்று நேரத்தில் ரகு குளித்துவிட்டு ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வெளியே வந்தார். அதற்குள், சங்கீதா வேறு அறைக்கு சென்று விட்டாள். ஓரிரு நிமிடங்கள் சங்கீதாவுக்கு வெறும் துண்டு மட்டும் கட்டி இருந்த ரகுவை காண நேர்ந்தது. குமார் இளமையாகவும் கட்டு மஸ்தான உடம்புடன் இருந்தாலும் அவளுக்கு ரகுவின் தோற்றம் ஒரு வித்தியாசமான உணர்வை தந்தது. ரகு அவருடைய அறைக்குள் சென்று விட்டார். சிறிது நேரத்தில் போன் பேசியபடி ரகு சங்கீதாவிடம் வந்தார்.
"சங்கீதா ஒரு ஹேப்பி நியூஸ் பிரியாவுக்கும் லீவு கிடைச்சிருச்சு, அவளும் வெள்ளிக்கிழமையே இங்க வந்துருவா. நான் டிராவல் டெஸ்க்ல பேசிட்டு தான் வந்தேன், குமார் வர்ற பிளைட்லயே அவளுக்கு டிக்கெட் போட சொல்லிட்டேன் சோ ரெண்டு பேரும் ஒரே பிளேட்ல வந்துடலாம்..!"
உடனே சங்கீதா குமாருக்கு ஒரு போன் அடித்தாள் , " ஹலோ குமார்..! ஒரு சர்ப்ரைசிங்கான விஷயம், பிரியா மே டத்துக்கும் லீவு கிடைச்சிருச்சு, அவங்களும் நீ வர்ற பிலைட்ல தான் வர போறாங்க, சோ பாத்து கவனமா அவங்கள கூட்டிட்டு வந்துரு"
"சரி அவங்க டிக்கெட் இன்பர்மேஷனையும் போட்டோவையும் எனக்கு அனுப்பி விடு நான் பார்த்து கூட்டிட்டு வந்துடறேன் "
"அவங்களுக்கு நிறைய வெளிநாட்டு எக்ஸ்பீரியன்ஸ் உண்டு, இருந்தாலும் ஒரு பேச்சு துணைக்கு அவங்களோட நீயும் வரது அவங்களுக்கு வசதியா இருக்கும்.
குமார் பிரியாவை பற்றி ஒரு ஒரு 40 அல்லது 45 வயதான பெண்மணி என்று ஒரு அனுமானத்தில் இருந்தான், அந்த போட்டோவை பார்க்கும் வரை.. சங்கீதா அனுப்பிய போட்டோ வாட்ஸ் அப்பில் டவுன்லோட் ஆகிய வரை..பார்த்த ஒரு நொடி அவனது எண்ணத்தை அடித்து தூக்கி விட்டது. அந்த போட்டோவில் இருக்கும் பிரியாவை பார்த்தால் 35 வயதுக்கு மேல் சொல்ல முடியாது அவ்வளவு மாடர்னாக, அதே நேரம் ரொம்ப சிம்பிள் மேக்கப்பில் ஒரு சின்ன பெண் போல இருந்தால்.