13-07-2023, 04:58 AM
(08-04-2023, 07:56 PM)Manmadhan67 Wrote:I hope you get out of all the personal issues soon and get back to forum!! All the bestஅதற்கு என் சொந்த வாழ்க்கையின் ப்ரசனைகளும் ஒரு காரணம்.இப்போதைக்கு நான் பழைய பாணியில் வேறு கதைகளை திருத்தி எழுதிக் கொண்டும், அவற்றை நானே ரசித்து படித்துக் கொண்டும், என் சொந்த ப்ரசனைகளின் அழுத்தத்தை மறக்க முயன்று வருகிறேன்.இந்த கதையில் மீண்டும் ஆர்வம் உண்டாக சில காலம் ஆகலாம். கண்டிப்பாக வாக்களித்தபடி கதையை முடிப்பேன். ஆனால் சிறிது காலம் தேவைப்படும். அதுவரை பொறுத்துக் கொள்ள வாசகர்களை கேட்டுக் கொள்கிறேன்.என் கதையை படித்து ரசித்து கமெண்ட் செய்து ஆதரவு தந்து வந்த அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.