Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்குள் ஒருவன் (completed)

ட்ரிங் ட்ரிங் 
ட்ரிங் ட்ரிங் 

நடிகை சுகன்யாவின் மொபைல் சிணுங்கியது..

சும்மா வீட்டில் சீரியல் பார்த்துக்கொண்டு இருந்த சுகன்யா அருகில் இருந்த போனை எடுத்து பார்த்தாள் 

விஷ்ணு என்று டிஸ்பிளேல பெயர் காட்டியது.. 

ஹாய் விஷ்ணு.. சொல்லுப்பா.. என்ன அடுத்த கதையா?

இல்ல ஆண்ட்டி இப்போ முற்றும் போட்டு முடிச்சோம்ல "எனக்குள் ஒருவன்" ஸ்டோரி.. 

ஆமா.. 

அந்த கதைக்கு தேங்க்ஸ் கிவ்விங் பங்க்ஷன் ஒன்னு நம்ம டீம் சார்பா அரேஞ் பண்ணி இருக்கோம் ஆண்ட்டி அதுல நீங்க வந்து கலந்துக்கணும்.. அதுக்குதான் இந்த அழைப்பு போன்.. 

ஓ தொரை நேர்ல வந்து இன்விடேஷன் வைக்க மாட்டிங்களோ 

ஐயோ ஆண்ட்டி.. இந்த காலத்துல எல்லாம் யாரு நேர்ல போய் இன்வைட் பண்ணிட்டு இருக்காங்க.. உங்க வாட்ஸ்சப் பாருங்க.. இன்விடேஷன் இமேஜ் அனுப்பி இருக்கேன்.. 

கொஞ்சம் இரு விஷ்ணு.. வெயிட் பண்ணு 

கீக்..  கீக்..கீக்..என்று சின்ன சின்ன பட்டன் பிரஸ் பண்ணி அமுக்கும் சத்தங்கள் கேட்டது.. 

ம்ம்.. பார்த்தேன்.. நல்லா இருக்கு.. வர்ற வெள்ளிக்கிழமைதானே வெள்ளிவிழா வச்சி இருக்க.. 

ஆமாம் ஆண்ட்டி.. 

அந்த கதைல நடிச்ச மத்தவங்களுக்கு எல்லாம் சொல்லிட்டியா.. 

இன்னும் இல்ல ஆண்ட்டி.. நீங்கதானே என் கதைல ஹீரோயின்.. உங்களுக்குதான் முதல் போன்.. இனிமேதான் மத்தவங்களுக்கு எல்லாம் கால் பண்ணனும்.. 

சரி விஷ்ணு.. நான் வந்துடறேன்.. நீ மத்த அரேஞ்சமென்ட்ஸ் வேலைய பாரு.. பை பை.. 

இருபக்கமும் போன் துண்டிக்கப்பட்டது.. 

அடுத்த போன் மனோபாலா வீட்டுக்கு அடித்தான் விஷ்ணு 

மனோபாலாவின் மனைவி உஷா மகாதேவன் போன் எடுத்து பேசினாள் 

சாரி விஷ்ணு.. அவர் போனதுல இருந்து நான் எந்த பன்க்ஷனுக்கும் போறது இல்ல.. 

ஹரீஷை அனுப்புறேன்.. 

ம்ம்ம்.. சரி ஆண்ட்டி.. மனோ அங்கிள் நல்லபடியா என் கதை "எனக்குள் ஒருவன்"ல நடிச்சி குடுத்துட்டாரு ஆண்ட்டி.. அவரை நான் ரொம்ப மிஸ் பண்றேன் ஆண்ட்டி.. 

ம்ம்.. நல்லவேளை உன்னோட கதைல முழுசா நடிச்சி குடுத்துட்டு போனாரு.. நாங்களும் அவரை ரொம்ப மிஸ் பண்றோம் விஷ்ணு.. 

மத்த கதைகளையும் சீக்கிரம் முடிச்சிடு விஷ்ணு..

ம்ம்ம் சரி ஆண்ட்டி 

இருபக்கமும் போன் வைக்க பட்டது 

தொடர்ந்து விஷ்ணு மற்ற கதாபாத்திரங்களுக்கு எல்லாம் போன் போட்டு அந்த வெள்ளி விழாவுக்கு அழைப்பு விடுத்தான்.. 

மீடியா.. மற்றும் பத்திரிக்கைகளுக்கு எல்லாம் சொல்லிவிட்டான்.. 

முக்கியமாக பயில்வான் ரங்கநாதன்.. ப்ரொடியூசர் கவுன்சில் தலைவர் ராஜன்.. நடிகர் (டத்தோ) ராதாரவி.. ப்ளூ சட்டை மாறன் போன்ற மீடியாவில் பிரபலமாக இருக்கும் முக்கியஸ்தர்களும் அழைப்பு விடுத்து இருந்தான்.. 

இந்த விழாவை ஒரு ஆடியோ ரிலீஸ் பங்க்ஷன் போல மிக பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று முடிவு பண்ணி இருந்தான் விஷ்ணு 
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: எனக்குள் ஒருவன் (completed) - by Vandanavishnu0007a - 11-07-2023, 01:24 PM



Users browsing this thread: 19 Guest(s)