11-07-2023, 08:45 AM
(11-07-2023, 06:50 AM)utchamdeva Wrote: மன்னிக்கவும் உங்களை கேட்காமல் படங்களை அப்டேட் செய்ததற்கு...
அந்த படத்தை அழித்துவிட்டேன்...
அதற்க்கு பதிலாக ஒளிவுமறைவான கவர்ச்சியான படங்களை பதிவிடலாமா...
இல்லை என்றால் கமன்ட் மட்டும் செய்கிறேன்
நன்றி நண்பா. படங்கள் போட்டால் மற்றவர்களின் கற்பனைக்கு வேலை இல்லாமல் போய்விடும். அதனால் தவிர்ப்பது நல்லது. நன்றி.