11-07-2023, 06:50 AM
(07-07-2023, 08:58 AM)authorwriter Wrote:இப்படி மோசமான படம் எல்லாம் போட வேண்டாம். அவங்க அவங்க கற்பனைக்கு யோசிச்சுக்கட்டும், அதுதான் நல்லா இருக்கு.
முடிஞ்சா எல்லா படத்தையும் ரிமூவ் பண்ணிடுங்க நண்பா!
மன்னிக்கவும் உங்களை கேட்காமல் படங்களை அப்டேட் செய்ததற்கு...
அந்த படத்தை அழித்துவிட்டேன்...
அதற்க்கு பதிலாக ஒளிவுமறைவான கவர்ச்சியான படங்களை பதிவிடலாமா...
இல்லை என்றால் கமன்ட் மட்டும் செய்கிறேன்