Adultery சங்கீதா தேகம் , தேன் சிந்தும் நேரம்
#34
கதை தொடர்கிறது .. !!
=================

அப்படியே சில மாதங்கள் கடந்து விட்டன இந்த சமயத்தில் தான் சங்கீதா கர்ப்பமற்றாள், குமாருக்கு ரொம்ப மகிழ்ச்சி சங்கீதாவுக்கும் தன் அலுவலகத்தில் இருவருடைய டீமிலும் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துக்களும் வந்த வண்ணம் இருந்தன, வழக்கம் போல் சில கிசுகிசுப்பும் கூட.

அப்பொழுதுதான் குமார் வேறு கம்பெனியில் வேலை தேடலாம் என்று முடிவு எடுத்தான், அதன்படி வெகு சீக்கிரத்திலேயே ஒரு புதிய கம்பெனியில் பெரிய பதவியில் வேலை கிடைத்தது. இவனுக்கும் இது நிம்மதியாகவே பட்டது தேவையில்லாத கிசுகிசுகளும் பேண்டஸிகளும் தற்போது போதும் என்று நினைத்தான் அதனால் புது கம்பெனியில் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினான்.

சங்கீதாவுக்கும் அவளது டீமில் நல்ல பெயர். அவளுக்கும் ரகுவுக்கும் எல்லா விதத்திலும் ஒத்துப்போனது, அனைத்தும் ஸ்மூத்தாகவே போய்க்கொண்டிருந்தது. குழந்தை பிறந்து இரண்டு வருடங்கள் இருக்கும்பொழுது அவளது வேலை விஷயமாக சிங்கப்பூர் செல்ல வாய்ப்பு கிடைத்தது, பயணம் என்னமோ இரண்டு வாரம் தான் ஒரு கிளையன்ட் மீட்டிங்கிற்காக.


"என்னங்க.. !! இரண்டு வாரம் சிங்கப்பூர் போகணும் குழந்தையை அம்மா அப்பாட்ட விட்ராலாம், பொதுவா இந்த மாதிரி மீட்டிங்க்கு எம்ப்ளாய் மட்டும் தான் போக முடியும் ஆனால் ரகு எப்படியோ ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் போற மாதிரி பெர்மிஷன் வாங்கிட்டாரு !!..ரெண்டு பேருமே சிங்கப்பூர் போகலாம், திங்கள் - வெள்ளி எனக்கு வேலை இருக்கும், சனி ஞாயிறு நம்ம ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்."

என்னால ரெண்டு வாரம் முழுசா முடியாது, நான் நடுவுல வரேன் வியாழன் -வெள்ளில இருந்து திங்கள் வரைக்கும் அந்த மாதிரி பிளான் பண்றேன், உனக்கு ஓகேவா?

"சரி தேதியை கரெக்டா சொல்லுங்க நான் ட்ராவல் டெஸ்கில் சொல்லி டிக்கெட் போடனும்."

சங்கீதா முன்னமே கிளம்பி விட்டாள் , குமாருக்கு வேலை இருந்ததால், சென்னையில் இருந்து விட்டான். வியாழக்கிழமை கிளம்புவதாக இவனது திட்டம் இருந்தது. சிங்கப்பூர் சென்றவுடன் சங்கீதா போன் செய்தாள்.

"எப்படி இருந்தது ட்ராவல் ? " சீட் எல்லாம் ஓகேயா இருந்துச்சா ? வசதியா இருந்துச்சா ?

ஆமாம். அதெல்லாம் சரியா தான் இருந்துச்சு , ரகுவோட ஒய்ஃப் பிரியாவும் கடைசி நேரத்துல வர முடியல, கடைசில எனக்கும் ரகுவுக்கும் பக்கத்து பக்கத்து சீட்டு, அதனால பாத்ரூமில் எந்திரிச்சு போகும்போது தயக்கம் இல்லாம போயிட்டு வர முடிஞ்சுச்சு. வசதியா தான் இருந்துச்சு ,

ஆமாம் ரகுவுக்கும் வசதியாதான் இருந்திருக்கும் !!

செல்லமாக " ஏய் !! நீ என்ன அர்த்ததுல சொல்ற..? ",

"இல்ல சும்மாதான் சொன்னேன்"

ஹேய் அவர் ரொம்ப ஜென்டில் தெரியுமா,..!! ரொம்ப கண்ணியமா உட்கார்ந்து இருந்தார்., சொல்லப்போனால் எதுவும் பேச கூட இல்லை அவர் பாட்டுக்கு ஒரு புத்தகத்தை எடுத்து வச்சு படித்துட்டு இருந்தாரு.

"அவர் எதை கண்ட்ரோல் பண்றதுக்காக புத்தகத்தை படிச்சிட்டு வந்தாரோ யாருக்கு தெரியும்..? உன்னை மாதிரி ஒரு அழகான பொண்ணு பக்கத்துல உக்காந்து இருக்கும்போது அத்து மீறக்கூடாது இல்லையா, அதனால வேற வழி இல்லாம புத்தகத்தை படிச்சிட்டு வந்து இருப்பாரா இருக்கும். "

உன் கற்பனைக்கு ஒரு அளவே இல்லை !!

நாலு மணி நேரம் உன் பக்கத்துல என்னாலேயே சும்மா உக்காந்து இருக்க முடியாது உன்னைய இதுவரைக்கும் முழுசா பார்க்காத அவரு எப்படி சும்மா வந்திருக்க முடியும் ? பாவம் மனுஷன் !!

ரொம்ப பரிதாப படுற மாதிரி இருக்கு..நான் வேணா ஏதாச்சும் பரிகாரம் பண்ணி விடட்டுமா ?

அடிப்பாவி விளையாட்டுக்குச் சொன்னா புகுந்து விளையாடிருவ போல ?

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல, ரகுவும் ரொம்ப அப்செட், அவங்க வைஃப் கடைசில வர முடியலன்னு சொல்லி பிளைட் கிளம்புற வரைக்கும் பிரியா கிட்ட பேசிட்டு தான் வந்தாரு, இப்ப கூட தான் பேசிட்டு இருக்கார்னு நினைக்கிறேன்.

யாரையும் நம்ப முடியாது அதுவும் ஆம்பளைங்களுக்கு 50 வயசு கிட்ட மறுபடியும் ஒரு புதிய எழுச்சி இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கேன்
[+] 2 users Like carbonslate's post
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா தேகம் , தேன் சிந்தும் நேரம் - by carbonslate - 10-07-2023, 11:03 PM



Users browsing this thread: 9 Guest(s)