10-07-2023, 09:11 PM
நண்பர்களே !! இது எனது முதல் கதை, உங்களுடைய கருத்துக்களும் , விமர்சனங்களும் கதையை மேம்படுத்த உதவும். ஒரு எபிசோடு எழுத இரண்டு நாட்கள் ஆகிறது, அவ்வளவு உழைப்பு அதற்கு தேவைப்படுகிறது உங்களுடைய கமெண்ட்டுகளே என்னை போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு ஊக்க மருந்து. இந்த கதை உங்களை மகிழ்விக்கும் என்று நான் நினைக்கிறேன். கதை கொஞ்சம் மெதுவாக போவது போல தோன்றும், ஆனால் எந்த ஒரு எபிசோடும் ஒரு மகிழ்வான, ஒரு கிளுகிளுப்பான காட்சிகள் இல்லாமல் நான் முடிப்பது இல்லை. உங்களின் மேலான கருத்துக்களை வாழ்த்துக்களை எதிர்நோக்கி - கார்பன்